என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்என் தெய்வமே - 2 நீயின்றி நானில்லையேஉன் நினைவின்றி வாழ்வில்லையே இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீஉதயக் காலம் ...
நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில் கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன் இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம் உன்னைத் தாங்கும் இறைவன் ...
நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் நீ வழியாகும் என் வாழ்வுக்குத் துணையாகும் அரணும் நீயே கோட்டையும் நீயே அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே 1. நீ ...
இறைவா நீ ஒரு சங்கீதம் - அதில்இணைந்தே பாடிடும் என் கீதம்உன் கரம் தவழும் திருயாழிசை - அதில்என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை புல்லாங்குழலென தனித்திருந்தேன் - ...
We'll Worship forever!!We'll Praise Him forever!!We'll lift Him forever!!He Loves us forever!forever!நேற்றும் இன்றும் மாறா, ஒரு தேவன் எனக்குண்டுநேசக் கரத்தால் ...
உன்னத தேவனுக்கு ஆராதனைமகத்துவ ராஐனுக்கு ஆராதனைசர்வ வல்ல தேவனுக்கு ஆராதனைஎங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை அல்லேலூயா பாடி துதிப்போம்எங்கள் இயேசு ராஜனைவாழ்த்திப் ...
என் இன்ப துன்ப நேரம்நான் உம்மைச் சேருவேன்நான் நம்பிடுவேன்பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் 1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவேநான் என்றுமே நம்பிடுவேன்தேவனே! ...
ஆவியானவரே அன்பின் ஆவியானவரேஇப்போ வாரும் இறங்கி வாரும்எங்கள் மத்தியிலே 1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரேபாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே 2. பத்மூ ...
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?திரளாய் நிற்கும் யார் இவர்கள்?சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்அழகாய் நிற்கும் யார் இவர்கள்? 1. ஒரு தாலந்தோ, இரண்டு ...
1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் வேளையில்சொற்கேட்கும் ...
Nice song ?
Nice song !
Thanks !
Thanks .. We will try to find the meaning and update you .