பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்அல்லேலுயா அல்லேலுயா -2 இலாபமான அனைத்தையுமே ...
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறா கிருபைஎன்றும் குறையாதது -2 உன் மீறுதலுக்காய் இயேசு காயங்கள் பட்டார்உன் அக்கிரமங்கட்காய் இயேசு ...
உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே உம்மை போல வல்ல தேவன் யாரும் இல்லையே (2) உம்மை போல என்னை காத்திட உம்மை போல என்னை தாங்கிட உம்மை போல என்னை தேற்றிட யாரும் ...
Appa naan paavi, naan paavi naan magaa paavi ummai arindhum vizhundha paavi paavigalile pradhana paavi Ezhumbhi Ezhumbhi vizhundha paavi pavam therintha ...
நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன் பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன் உம்மை விட்டு தூரம் போனேன்உம கரம் பிடித்ததே உந்தன் அன்பை என்ன சொல்ல என் தெய்வமே ...
மெல்லிய பாடல் ஒன்று நான் பாடுவேன்மீட்பராம் இயேசுவையே நான் உயர்த்துவேன்உன்னத தேவனுக்கு நான் பாடுவேன்எனக்காய் வந்தவரை நான் உயர்த்துவேன் வழுவாமல் என்னை ...
என் இயேசுவே எனக்காய் மரித்தீரேஎன் பாவத்திற்காய் சிலுவை சுமந்தீரேநான் உம்மை மறந்தாலும்நீர் என்னை நினைத்தீர் இயேசுவேஉம்மை விட்டு பிரிந்தாலும்தேடி வந்தீர் ...
அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னைநான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்தேவா என் ஜீவன் உம் கரத்தில்என் வாழ்வில் உம் சித்தம்நிறைவேற நான் ...
உம்மையே நான் நேசிப்பேன் -3நான் பின் திரும்பேனே உந்தன் சந்நிதியில் முழங்காலில் நின்றுஉம் பாதையில் நான் நடந்திட்டால்இன்னல் துன்பமே வந்தாலும்நான் பின் திரும்பேனே ...
உம் முகத்தை காணவே நாள்தோறும் ஏங்குகிறேன் - 2அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லிநான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் - 2 1. கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் ...
Nice song ?
Nice song !
Thanks !
Thanks .. We will try to find the meaning and update you .