ஆராதனைக்கு என்றும் – Aradhanaiku Endrum Pathirarae

Deal Score0
Deal Score0

ஆராதனைக்கு என்றும் பாத்திரரே – Aradhanaiku Endrum Pathirarae, Yeshuve Maranathai Jaithavare Tamil Christian Worship song lyrics, Written by Sabu Cherian and sung by Alwin Thomas.

ஆராதனைக்கு என்றும் பாத்திரரே
யாரிலும் மேலான உன்னதரே
சேராபீன்கள் நித்தம் வாழ்த்தி நிற்கும்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே -2

இயேசுவே மரணத்தை ஜெயித்தவரே
இயேசுவே மகிமையில் வாழ்பவரே

எல்லா நாமத்திற்கும் மேலான நாமமே
எல்லா முழங்காலும் முடங்கிடும் நாமமே

1.மார்பதில் பொன்கச்சை அணிந்தவரே
அக்கினி ஜூவாலை போன்ற கண்கள் உள்ளவரே
பெருவெள்ள இரைச்சல் போல் சத்தம் உள்ளவரே
சூரியனைப்போல பிராகாசிப்பவரே

2.ஏழு நட்சத்தரத்தை பிடித்தவராய்
தாவீதின் திறவுகோல் உடையவரே
நீர் அடைத்தால் அதை திறப்பவன் யார் ?
நீர் திறந்தால் அதை அடைப்பவன் யார் ?

3.அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே்
முதலும் முடிவும் ஆனவரே்
யூதா கோத்திரத்தின் சிங்கம் நீரே
புத்தகம் திறந்திட பாத்திரரே

ஆராதனைக்கு என்றும் பாத்திரரே song lyrics, Aradhanaiku Endrum Pathirarae song lyrics, Tamil songs

Aradhanaiku Endrum Pathirarae song lyrics in English

Aradhanaiku Endrum Pathirarae
Yaarilum Melana Unnatharae
Seraabeengal Nitham Vazhthi Nirkum
Parisuthar Parisuthar Parisutharae – Aarathanaikku Entrum Paathirarae

Yesuve Maranathai Jeithavarae
Yesuve Mahimaiyil Vazhbavare – 2
Yella Namathirkum Melana Namame
Yella Muzhankalum Mudangidum Namame – 2

  1. Marbathil Ponkatchai Aninthavarae
    Akkini Juwalai Pondra Kangal Ullavare
    Peruvella Iraichalpol Satham Ullavare
    Suriyanai Pola Pirikasippavare – 2
  2. Yeelu Natchathirathai Pidithavarai
    Thaveethin Tiravukol Udayavare
    Neer Adaithal Athai Tirapavan Yaar
    Neer Tiranthal Athai Adaipavan Yaar – 2
  3. Albavum Omegavum Anavare
    Muthalum Mudivum Anavare
    Yuthakothirathin Singam Neere
    Puthagam Thiranthida Pathirare – 2
Jeba
      Tamil Christians songs book
      Logo