Antho Kalvaari Meattinilae song lyrics – அந்தோ கல்வாரி மேட்டினில்

Deal Score0
Deal Score0

Antho Kalvaari Meattinilae song lyrics – அந்தோ கல்வாரி மேட்டினில்

அந்தோ! கல்வாரி மேட்டினில்
அன்புள்ள இயேசு ராஜா
தொங்கும் சிலுவை காட்சியே
தங்கும் என் சிந்தையிலே

  1. கல்வாரியில் தவிக்குதே கர்த்தாவின் சரீரமே
    எந்தன் நோய் பிணி பாவங்களால் அந்தக் கேடுற்ற தம் தேகமே
  2. தேற்றிடுவார் யாருமில்லை தன்னந் தனிமையானீர்
    எந்தன் கஷ்டத்தில் துணை நிற்க இந்த நிலைமை அடைந்தீரோ
  3. காடியல்லோ தாகத்திற்கோ! கர்த்தாவே பெற்றுக் கொண்டார்
    எந்தன் பாவத்தின் கசப்பையும் இயேசுவே ருசித்து மாண்டீரே
  4. என் ஆவியை ஒப்படைத்தேன் எல்லாம் முடிந்த தென்றீர்
    எந்தன் உள்ளத்தை உருக்குதே இந்த நல் இறுதி வாக்குகள்
  5. இரட்சண்யமே சிலுவையின் இரத்தத்தால் கண்டடைந்தேன்
    நன்றி பொங்கிட நோக்கிடுவேன் நம்பிக்கை ஈந்த என் இயேசுவே

Antho Kalvaari Meattinilae song lyrics in english

Antho Kalvaari Meattinilae
Anbulla Yesu Raja
Thongum Siluvai Kaatchiyae
Thangum En Sinthaiyilae

1.Kalvaariyil Thavikkuthae Karthavain Sareeramae
Enthan Noai Pini Paavangalaal Antha Keaduttra Tham Desamae

2.Theattriduvaar Yaarumillai Thannath Thanimaiyaneer
Entha Kastaththil Thunai Nirka Intha Nilamai Adaintheero

3.Kaadiyallo Thaagaththirkko Karthavae Pettru Kondaar
Enthan Paavaththin Kasappaiyum Yesuvae Rusithu Maandeerae

4.En Aaviyai Oppadaithean Ellaam Mudinthentreer
Entha Ullaththai Urukkuthae Intha Nal Iruthi Vaakkugal

5.Ratchanyamae Siluvaiyin Raththathaal Kandadainthean
Nandri Pongida Nokkiduvean Nambikkai Eentha En Yesuvae

Sis. சாராள் நவரோஜி
கிறிஸ்துவின் பாடுகள்
R-Waltz T-140 Em 3/4

    Jeba
        Tamil Christians songs book
        Logo