Anbu Yesuvin Anbu Enthan song lyrics – அன்பு இயேசுவின் அன்பு எந்தன்
Anbu Yesuvin Anbu Enthan song lyrics – அன்பு இயேசுவின் அன்பு எந்தன்
அன்பு இயேசுவின் அன்பு எந்தன்
பாவத்தை நீக்கினதால் – அந்த அன்பை
நான் என்றும் விடேன்-அல்லேலூயா (2)
- பாவியாக இருக்கையிலே
பாரில் என்னைத் தேடி வந்த
பரிசுத்த தேவ அன்பே-அல்லேலூயா – 2
2.நேசர் என்னை அன்பால் இழுத்தார்
பாசமாய் அவரோடிணைத்தார்
பரிசுத்த தேவ அன்பே-அல்லேலூயா
- ஆவியின் அச்சாரமீந்தார்
ஆவியோடவரைத் துதிக்க
ஆச்சரியமான அன்பே-அல்லேலூயா - எந்தன் வாஞ்சை இயேசு தாமே
எந்தன் ஜீவனும் இயேசு தாமே
அவரென்னை அறிகின்றார்-அல்லேலூயா
Anbu Yesuvin Anbu Enthan song lyrics in English
Anbu Yesuvin Anbu Enthan
Paavaththai neekkinathaal Antha Anbai
Naan Entrumvidean – Alleluya (2)
1.Paaviyaga Irukkaiyilae
Paaril Ennai Theadi Vantha
Parisutha Deva Anbae – Alleluya (2)
2.Nesar Ennai Anbaal Iluthaar
Paasamaai Avarodinaithaar
Parisutha Deva Anbae – Alleluya (2)
3.Aaviyin Atcharameenthaar
Aaviyodavarai Thuthikka
Aachariyamana Anbae – Alleluya (2)
4.Enthan Vaanjai Yesu Thamae
Enthan Jeevanum Yesu thamae
Avarennai Arikintraar – Alleluya (2)
R-Disco T-120 D 2/4