அன்பு தம்பி தங்கையரே – Anbu Thambi Thangaiyarae

Deal Score+1
Deal Score+1

அன்பு தம்பி தங்கையரே – Anbu Thambi Thangaiyarae

நிலை வாழ்வின் நறுமணம் வீசு

அன்பு தம்பி தங்கையரே
நறுமணம் வீசிட வாருங்களே (2)

மாயையான இவ்வுலகில்
பாவ வலையில் சிக்கிடாமல்
மன்னர் இயேசு வழிநடந்து
சான்றாய் நறுமணம் வீசுங்களே (2)
நிலைவாழ்வின் நறுமணம் வீசுங்களே

Anbu Thambi Thangaiyarae song lyrics in English

Anbu Thambi Thangaiyarae
Narumanam Veesida Vaarungalae -2

Maayaiyana Evvulagil
Paava Valaiyil Sikkidamal
Mannar Yesu Vazhinadanthu
Saantraai Narumanam veesungalae -2
Nilaivaalvin narumanam veesungalae

    Jeba
        Tamil Christians songs book
        Logo