அன்பரின் பாதத்திலே – Anbarin Paathathilae
அன்பரின் பாதத்திலே – Anbarin Paathathilae Tamil Christian song lyrics, Written, tune and sung by Evg.T.Stephen & Sis. Josephin Stephen.
அன்பரின் பாதத்திலே
ஓர் நாள் நான் விழுந்து கிடந்தேன்
அன்போடு என்னை அழைக்கின்றார்
அன்போடு என்னை அனைக்கின்றார் – அன்பரின்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமேன்
1.இருகரம் விரித்தவராய்
இதயத்தை திறந்தவராய்- (2)
ஏங்கி ஏங்கி அழைக்கின்றார்
விரும்பி விரும்பி ஓடி நீ வா- (2)
நம்பி வா நம்பி வா(2)
பாவத்தை விட்டு எழுந்து வா
உன் சாபத்தை விட்டு எழுந்து வா – அன்பரின்
2.கண்ணீரை துடைத்திடுவார்
நிந்தையை மாற்றிடுவார்-(2)
அழுது அழுது ஏன் நிற்கின்றாய்
எழுந்து எழுந்து ஓடி நீ வா -(2) – நம்பி வா
3.வியாதியை மாற்றிடுவார்
கடன் தொல்லை தீர்த்திடுவார்-(2)
கலங்கி கலங்கி ஏன் நிற்கின்றாய்
மகிழ்ந்து மகிழ்ந்து ஓடி நீ வா-(2) – நம்பி வா
அன்பரின் பாதத்திலே song lyrics, Anbarin Paathathilae song lyrics, Tamil songs
Anbarin Paathathilae song lyrics in English
Anbarin Paathathilae
Oor Naal Vilunthu kidanthean
Anbodu Ennai Alaikkintraar
Anbodu Ennai Anaikkintraar – Anbarin Pathathilae
Alleluya Alleluya
Alleluya Amen.
1.Irukaram virithavaraai
Idhayaththai Thiranthavaraai -2
Yeangi Yeangi Alaikkintraar
Virumbi Virumbi Oodi Nee Vaa -2
Nambi Va Nambi Va-2
Paavaththai Vittu Elunthu Va
Un Saabaththai Vittu Elunthu Va – Anbarin
2.Kanneerai Thudaithiduvaar
Ninthaiyai Maattriduvaar-2
Aluthu Aluthu Yean Nirkintraai
Elunthu Elunthu Oodi nee vaa -2- Nambi Va
3.Viyathiyai Maattriduvaar
Kadan Thollai Theerthiduvaar-2
Kalangi Kalangi Yean Nirkintraai
Magilnthu Magilnthu Oodi Nee va -2- Nambi Va