அம்மா என்ற மந்திர சொல் – Amma Yendra Manthira Sollil
அம்மா என்ற மந்திர சொல்லில் – Amma Yendra Manthira Sollil Tamil Christian Mothers Day Special Song, Lyrics, Tune by Josephin Stephen and sung by Deril Stephen. God’s Love Ministries.
அம்மா என்ற மந்திர சொல்லில்
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு
அன்னையினும் அன்பு வைத்து
அணைப்பவர் ஆண்டவர் உண்டு-2
ஈரைந்து மாதங்கள் கருவறையில் என்னை
சுமந்தும் நீயே அம்மா
சேதமே அணுகாமல் சேர்த்தணைத்து என்னை
காத்ததும் நீயே அம்மா
உன் பாசத்துக்கீடாகுமா
உன் அன்புக்கு இணையேதம்மா- 2 – அம்மா
இரத்தத்தை பாலாய் ஊட்டியே நித்தம்
வளர்த்ததும் நீயே அம்மா
தாலாட்டு பாடி முழங்காலில் வைத்து
தூங்கிட செய்தாயே அம்மா – உன் பாசத்து
இடுப்பினில் வைத்து இடறி விழாம
சுமப்பதும் நீயே அம்மா
யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும்
சிறந்தவன் நீயென்று சொன்னாய் அம்மா – உன் பாசத்து
அம்மா என்ற மந்திர சொல்லில் song lyrics, Amma Yendra Manthira Sollil song lyrics, Mothers day Tamil songs
Amma Yendra Manthira Sollil song lyrics in English
Amma Yendra Manthira Sollil
Aayiram Arththangal Undu
Annaiyinum Anbu Vaithu
Anaippavar Aandavar Undu -2 – Amma Entra Manthira Sol
Eerainthu Maathangal Karuvarail Ennai
Sumanthathum Neeye Amma
Sethame Anugaamal Serththanaithu Ennai
Kaaththathum Neeye Amma
Un Paasathukeedaaguma
Un Anbukku Inaiyethamma(2) – Amma
Raththathai Paalaai Oottiye Niththam
Valarththathum Neeye Amma
Thaalaatu Paadi Mulankaalil Vaithu
Thungida Seithaaiyamma
Un Paasathukeedaaguma
Un Anbukku Inaiyethamma(2) – Amma
Iduppinil Vaithu Idari Vizhama
Sumappathum Neeye Amma
Yaar Enna Sonnaalum Oor Enna Sonnaalum
Siranthavan Neeyendru Sonnaaiyma – Un Paasathu
உலகிற்கு, நீங்கள் ஒரு தாய்,
ஆனால் எங்கள் குடும்பத்திற்கு,
நீங்கள் தான் உலகம்.
அம்மா, உங்களுடைய தியாகம் மற்றும்
அன்பிற்காக நாங்கள் உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம்.