ஆயிரம் தலைமுறைக்கும் – Aayiram Thalaimuraikkum

Deal Score0
Deal Score0

ஆயிரம் தலைமுறைக்கும் – Aayiram Thalaimuraikkum Avar Unmaiyullavar Tamil Christian song lyrics, Written tune and sung by John Smith & Sheryl Smith

ஆயிரம் தலைமுறைக்கும் உண்மையுள்ளவர்
ஆயிரம் நன்மைகளால்
நிறைத்திடுவார் – 2

அவர் உண்மையுள்ளவர்
என்னை மறப்பதில்லையே
அவர் நன்மை செய்பவர்
அதில் மாற்றம் இல்லையே – 2

1.தீங்கு வரும் நாளில்
கூடார மறைவினில்
சேதம் அணுகாமல் காத்திடுவார் – 2
வாதை என் கூடாரம்
அணுகவே அணுகாது
உன்னதமானவர் என் நிழலே – 2 – அவர் உண்மையுள்ளவர்

2.மரணபள்ளத்தாக்கில்
நடக்கும் போதெல்லாம்
கூடவே இருந்து காத்திடுவார் – 2
அழுகையின் பள்ளத்தாக்கை
களிப்புள்ள நீரூற்றாய் மாற்றிடும்
தேவன் என் துணையே – 2- அவர் உண்மையுள்ளவர்

ஆயிரம் தலைமுறைக்கும் song lyrics, Aayiram Thalaimuraikkum song lyrics, Tamil songs

Aayiram Thalaimuraikkum song lyrics in English

Aayiram Thalai muraikkum Unmaiyullavar
Aayiram Nanmaikalaal
Nirainthiduvaar -2

Avar Unmaiyullavar
Ennai marappathillaiyae
Avar Nanmai Seibavar
Athil Mattram illaiyae -2

1.Theengu Varum Naalil
Koodara Maraivinil
Seatham Anugamal Kaathiduvaar-2
Vaathai un Koodaram
Anugavae Anugathu
Unnathamanavar En Nizhalae -2- Avar unmai ullavar

2.Marana Pallathakkil
Nadakkum Pothellaam
Koodavae Irunthu Kaathiduvaar-2
Alugaiyin Pallathakkai
Kalipulla Neeruttraai Maattridum
Devan En Thunaiyae -2- Avar unmai ullavar

Jeba
      Tamil Christians songs book
      Logo