ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – Aattam Paattam kondattam
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – Aattam Paattam kondattam
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஆனந்தமான கொண்டாட்டம்
கானாவூரு கலியாண வீட்டிலே
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
சுவையான இரசமெல்லாம் தீர்ந்ததாலே
வீட்டாருக்குத் திண்டாட்டம்
ஐயோ வந்த விருந்தினரெல்லாம்
அங்கும் இங்கும் திண்டாட்டம்
இயேசு அங்கே வந்ததாலே
எல்லாருக்கும் கொண்டாட்டம்
தண்ணீரை இரசமாக்கித் தந்ததாலே
ஆனந்தம் பேரானந்தம்
Aattam Paattam kondattam song lyrics in English
Aattam Paattam kondattam
Aananthamana kondattam
kaanavooru kaliyana veettilae
Aattam Paattam kondattam
Suvaiyana Rasamellam theernthathalae
Veettarukku Thindattam
Aiyo Vantha Virunthinarellaam
Angum Ingum Thindattam
Yesu Angae Vanthathalae
Ellarukkum Kondattam
Thanneerai rasamakki thanthathalae
Aanantham Pearanantham