Aarathanai Yesuvukkae Ennai Aatkonda song lyrics – ஆராதனை இயேசுவுக்கே

Deal Score0
Deal Score0

Aarathanai Yesuvukkae Ennai Aatkonda song lyrics – ஆராதனை இயேசுவுக்கே

ஆராதனை இயேசுவுக்கே
என்னை ஆட்கொண்ட தேவனுக்கே
தினம் அல்லேலூயா அல்லேலூயா
கீதம் நான் பாடிடுவேன்

  1. தப்புவிக்க வல்லவர் இயேசு
    என் தப்பிதங்களை மன்னித்தார்
    தாயைப் போல தேற்றிடுவார்
    தடையெல்லாம் நீக்கிடுவார்

2.பரலோக கீத சத்தம்
இந்தப் பாரினில் ஒலிக்கட்டுமே
பரிசுத்தர்கள் பாடி மகிழ்வார்
நம் பரலோக தேவனையே

  1. மேகமீதில் இயேசு வரும் நாள்
    மிக வேகமாய் நெருங்கிடுதே
    மறுரூபமே அடைந்திடுவோம்
    மகிமையில் பறந்திடுவோம் (நாம்)
  2. நித்திய கன மகிமை
    என் நேசருக்கு உண்டாகட்டும்
    ராஜ்யமும், வல்லமையும்
    என்றென்றும் உண்டாகட்டும்

Aarathanai Yesuvukkae Ennai Aatkonda song lyrics in English

Aarathanai Yesuvukkae Ennai Aatkonda Devanukae
Thinam Alleluya Alleluya
Geetham Naan Paadiduvean

1.Thappuvikka Vallavar Yesu
En Thappithangalai Mannithaar
Thaayai Pola Theattriduvaar
Thadaiyellaam Neekkiduvaar

2.Paraloga Geetha saththam
Intha Paarinil olikkattumae
Parisuthargal Paadi Magilvaar
Nam Paraloga Devanae

3.Megameethil Yesu varum Naal
Miga Veagamaai Nerngiduthae
Maruroobamae Aadainthiduvom
Magimaiyil Paranthiduvom (Naam)

4.Niththiya Kana Magimai
En neasarukku Undakkattum
Raajyamum Vallamaiyum
Entrentrum Undagattum

R-80’s Fusion T-125 C 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo