Aandu Dhorum new year song lyrics – ஆண்டு தோறும் காத்து வந்தீர்
Aandu Dhorum new year song lyrics – ஆண்டு தோறும் காத்து வந்தீர்
ஆண்டு தோறும் காத்து வந்தீர்
உம்மை போற்றி பாடுவான்
புது ஆண்டிர்க்குள்ளே நடத்தி வந்தீர்..
உம்மை வாழ்த்தி வணங்குவேன்
நன்றி சொல்லி பாடிடுவேன்
நன்றி சொல்லி உயர்த்திடுவேன் (2)
வருஷங்களை நன்மையாக
முடிசூட்டி மகிழ்வீரே
உம்மை போல தெய்வம் இல்லை (2)
உண்மை தெய்வம் நீர்
வாக்கு மாறமாட்டீர் (2)
நன்றி சொல்லி பாடிடுவேன்
நன்றி சொல்லி உயர்த்திடுவேன் (2)
நான் உனக்கு சொன்னதை
நிறைவேற்றி முடிப்பத்தை
கண்கள் கண்டிடுமே
நானே உன் பரிகாரி
உன்னை மீட்டுக் கொண்டேன் (2)
நன்றி சொல்லி பாடிடுவேன்
நன்றி சொல்லி உயர்த்திடுவேன் (4)
ஆண்டு தோறும் காத்து வந்தீர்
உம்மை போற்றி பாடுவான்
புது ஆண்டிர்க்குள்ளே நடத்தி வந்தீர்
உம்மை வாழ்த்தி வணங்குவேன்
நன்றி சொல்லி பாடிடுவேன்
நன்றி சொல்லி உயர்த்திடுவேன் (2)
நன்றி சொல்லி பாடிடுவேன்
நன்றி சொல்லி உயர்த்திடுவேன் (2)