ஆளவந்த என் இயேசுவே – Aalavantha En Yesuvae
ஆளவந்த என் இயேசுவே – Aalavantha En Yesuvae
ஆளவந்த என் இயேசுவே– உம்
சிலுவையின் நிழலில் காத்துக்கொண்டீரே
பாவத்தின் பிடியில் சிக்கி நான் தவித்தேன்
பாதகன் என்னை விடுவிக்க ஜெபித்தேன்
என் வேண்டல் கேட்டு என்னை மீட்டுக்கொண்ட
என் மீட்பர் பாதம் என்னை அர்ப்பணித்தேன்
இருண்ட என் வாழ்வில் ஒளியாக வந்தார்
வறண்ட என் வாழ்வுக்கு வளமதை தந்தார்
துன்பம் மறைந்தது இன்பம் நிறைந்தது
என் நேசர் இயேசுவில் என்னை அர்ப்பணித்தேன்
நம்பிக்கையுடனே வாழ்ந்து என்றும் மகிழ்ந்திட
நல்வாழ்வுக்காக இறைவனை புகழ
சிலுவையின் இரத்தம் கழுவிடும் நித்தம்
என் ஆண்டவர் சமூகம் என்னை அர்ப்பணித்தேன்
Aalavantha En Yesuvae song lyrics in English
Aalavantha En Yesuvae um
siluvaiyin nizhalil kaathukondeerae
paavaththin pidiyil sikki naan thavithean
paathagan ennai viduvikka jebithean
en veandal keattu ennai meettukonda
en meetpar paatham ennai arpanithean
irunda en vaalvil ozhiyaga vanthar
veranda en vaalvukku valamathai thanthaar
thunbam marainthathu inbam nirainthathu
en neasar yesuvil ennai arppanithean
nambikkaiyudanae vaalnthu entrum magilnthida
nalvaalvukkaga iraivanai pugala
siluvaiyin raththam kazhuvidum niththam
en aadavar samoogam ennai arpanithean