ஒரேயோரு வானம் – Ore Oru Vaanam
ஒரேயோரு வானம் – Ore Oru Vaanam Tamil Christian worship songs lyrics, written and tune by Rajeiv.J from GSM 26 GOODSEEDS MEDIA SWISS
ஒரேயோரு வானம்
ஒரேயோரு பூமி
இந்த பூமியில்
ஒரேயோரு வாழ்க்கை…
அந்த வாழ்க்கையில்
நீரே எம் தேவன்
வானமும் பூமியும்
ஒருநாளிலே அழியும்
காலமும் கோலமும்
எம் வாழ்விலே மாறும்
வானமும் பூமியும்
ஒருநாளிலே அழியும்
காலமும் கோலமும்
எம் வாழ்விலே மாறும்
வார்த்தையான தேவா உம் வார்த்தை என்றும் நிலைக்கும்
வார்த்தையான தேவா உம் வார்த்தை என்றும் நிலைக்கும்
உம் வார்த்தை என்றும் நிலைக்கும்
இயேசுவே இராஜராஜனே
உம் நாளோமிக சமீபம் பூமியில் நீர் நிற்பதை எல்லாக்கண்களும் காணும்
இயேசுவே இராஜராஜனே
உம் நாளோமிக சமீபம் பூமியில் நீர் நிற்பதை எல்லாக்கண்களும் காணும் ஜீவனுள்ள தேவா நீர் இராஜரீகம் செய்வீர்
ஜீவனுள்ள தேவா
நீர் இராஜரீகம் செய்வீர்
ஜீவனுள்ள தேவா
நீர் இராஜரீகம் செய்வீர்
நீர் இராஜரீகம் செய்வீர்
ஒரேயோரு வானம் song lyrics, Orey Oru Vaanam song lyrics, Tamil songs
Ore Oru Vaanam song lyrics in english
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song ‘ஒரேயோரு வானம் – Ore Oru Vaanam’, composed by Rajeiv.J.
- The song explores themes of life, the transient nature of the world, and the eternal nature of God’s word.
- It highlights the significance of Jesus’ presence in life and His divine kingship.
- The lyrics evoke a spiritual connection and celebrate the everlasting relevance of God’s word.

