உம் கிருபையால் நான் நிற்கிறேன் – Um Kirubaiyal Naan Nirkiren
உம் கிருபையால் நான் நிற்கிறேன் – Um Kirubaiyal Naan Nirkiren Album Tamil Christian Song Lyrics, Tune, Sung by RasithaPaulRaj Zane Ministries
நான் நிர்மூலமாகாமல் இருப்பதும் உங்க கிருபை
என்னை அரவணைத்து காத்து நடத்தியதும் உங்க கிருபை
உம் கிருபையால் நான் நிற்கிறேன் உம் கிருபையால் நான் வளர்கிறேன்.(2)
உம் கிருபை மட்டும் போதும் இயேசைய்யா என் வாழ்வில் எல்லாம் ஜெயமாய் மாறுமைய்யா(2)
நீ எழும்பி காரியத்தை நடப்பி என்றதும்
செங்கடலில் வழி திறந்து நடத்திச் சென்றதும்(2) பார்வோன் சேனையை மூழ்கடித்ததும்
ஆரோனின் கோலை துளிர்க்க செய்ததும் (2)
உங்க கிருபையால் (4)
உம் கிருபையால் நான் நிற்கிறேன் உம் கிருபையால் நான் வளர்கிறேன்(2)
உம் கிருபை மட்டும் போதும் இயேசைய்யா என் வாழ்வில் எல்லாம் ஜெயமாய் மாறுமைய்யா(2)
சாராளின் கர்ப்பத்தை திறக்க செய்ததும்
யோசேப்பின் தலையை உயர்த்தி வைத்ததும்(2)
எஸ்தருக்கு தயவை கிடைக்க செய்ததும்
ஆயிரம் மடங்கு ஆசீர்வதித்ததும்(2)
உங்க கிருபையால்(4)
நான் நிர்மூலமாகாமல் இருப்பதும் உங்க கிருபை
என்னை அரவணைத்து காத்ததும் நடத்தியதும் உங்க கிருபை (2)
உம் கிருபையால் நான் நிற்கிறேன் உம் கிருபையால் நான் வளர்கிறேன்(2)
உம் கிருபை மட்டும் போதும் இயேசைய்யா என் வாழ்வில் எல்லாம் ஜெயமாய் மாறுமைய்யா(2)
உம் கிருபையால் நான் நிற்கிறேன் – Um Kirubaiyal Naan Nirkiren
Um Kirubaiyal Naan Nirkiren song lyrics in English
Um Kirubaiyal Naan Nirkiren
Key Takeaways
- The song ‘உம் கிருபையால் நான் நிற்கிறேன் – Um Kirubaiyal Naan Nirkiren’ emphasizes reliance on God’s grace.
- It highlights themes of salvation, blessings, and transformation through divine intervention.
- The lyrics celebrate God’s continuous support and miraculous actions in the lives of believers.