அப்பாவுக்கு தெரியாம – Appavukku Theriyama

Deal Score0
Deal Score0

அப்பாவுக்கு தெரியாம – Appavukku Theriyama Tamil Christian song lyrics, Penned, Composed & Sung by REV. T. RAJAN

பாடல் வரிகள்

அப்பாவுக்கு தெரியாம எதுவும் நடக்காது
இயேசப்பாவுக்கு தெரியாம ஒரு அணுவும் அசையாது ( 2 )

எதையும் நினைத்துக் கலங்காதே
உன்னையே கெடுத்துக்கொள்ளாதே ( 2 )

  1. பிள்ளைகளை குறித்து கலங்காதே
    எதிர்காலம் அவரிடம் உண்டு ( 2 )

வாலாக்காமல் தலையாக்குவார்
கீழாக்காமல் இயேசு மேலாக்குவார் ( 2 ) – அப்பாவுக்கு

  1. வீட்டைக்குறித்துக் கலங்காதே
    வியாதியைக்குறித்துக் கலங்காதே ( 2 )

சந்தோஷம் நிறைவாய் தந்திடுவார்
நித்தமும் உன்னை நடத்திடுவார் ( 2 ) – அப்பாவுக்கு

  1. இரட்டிப்பான நன்மைகள் தந்திடுவார்
    வெட்கப்பட்டு நீயும் போவதில்லை ( 2 )
    புதியகாரியம் செய்திடுவார்
    ஆசீர்வாதமாய் நீ இருப்பாய் ( 2 ) – அப்பாவுக்கு
  2. சகாயம் உனக்கு செய்திடுவார்
    காரியமெல்லம் கைகூடும் ( 2 )

அதிசயங்களை கணச்செய்வார்
உன் பேரைப் பெருமைப்படுத்திடுவார் ( 2 ) – அப்பாவுக்கு

அப்பாவுக்கு தெரியாம song lyrics, Appavukku Theriyama song lyrics, Tamil songs

Appavukku Theriyama song lyrics in English

Appavukku Theriyama Edhuvum Nadakkathu
Yesappavukku Theriyama Oru Anuvum Asaiyaathu (2)
Edhayum Ninaithu Kalangaathae
Unnaiyae Keduththukollaathae (2)

  1. Pillaikalai Kuriththu Kalangaathae
    Edhirkaalam Avaridam Undu (2)
    Vaalaakkaamal Thalaiyaakkuvaar
    Keelaakkaamal Yesu Melaakkivaar (2)
  2. Veettai Kuriththu Kalangaathae
    Vyathiyai Kuriththu Pulambaathae (2)
    Sandhosam Niraivai Thandhiduvar
    Nithamum Unnai Nadathiduvar (2)
  3. Retippaana Nanmaikal Thanthiduvar
    Vetkkappattu Neeyum Povathillai (2)
    Puthiya Kaariyam Seithiduvar
    Aasirvathamai Nee Iruppai (2)
  4. Sakayam Unakku Seithiduvar
    Kaariyamellam Kaikoodum
    Athisayangalai Kaana Seivar
    Un Perai Perimaippaduthiduvar
Jeba
      Tamil Christians songs book
      Logo