எந்தன் ஆத்மநேசரே – Enthan Aathma Nesarae
எந்தன் ஆத்மநேசரே – Enthan Aathma Nesarae Tamil Christian song Nal Meippar Geethangal, நல் மேய்ப்பர் கீதங்கள் lyrics and tune by C Vasanthakumar
எந்தன் ஆத்மநேசரே
எந்தன் ஆனந்தமே
தூயவர் தூயவர் நீர்
துதிப்பேன் என்றும் உம்மை
எந்தன் கோட்டையே
எந்தன் அடைக்கலமே
தஞ்சம் தந்தீரே
உந்தன் தாள் பணிந்தேனே
உந்தன் அன்பை விட்டு
என்னைப் பிரிப்பவன் யார்
இன்னலோ? இடரோ?
வேதனையோ? சாவோ?
மணவாளரே உந்தன்
மணவாட்டி வந்தேன்
மங்காத நேசரே
மகிமை பராபரரே
சாரோனின் மலர் நான்
பள்ளத்தாக்கின் லீலிமலர்.
மரைமானே கலைமானே
மறவாதீர் எனை நீரே
எந்தன் ஆத்மநேசரே song lyrics, Enthan Aathma Nesarae song lyrics.
Enthan Aathma Nesarae song lyrics in English
Enthan Aathma Nesare
Enthan Aananthamae
Thooyavar Thooyavar Neer
Thuthippean Entrum Ummai
Enthan Koattaiyae
Enthan Adaikkalamae
Thanjam Thantheerae
Unthan Thaazh Panintheanae
Unthan Anbai Vittu
Ennai pirippavan Yaar
Innalo Idaro
Vedhanaiyo saavo
Manavalarae Unthan
Manavaatti vanthean
Mangatha nesarae
Magimai parapararae
Saronin Malar Naan
Pallathakkin Leelimalar
Maraimanae Kalaimanae
Maravatheer Enai Neerae
பாடல், இராகம் & தயாரிப்பு : சி. வசந்தகுமார்.