கல்வாரியின் அன்பினையே – Kalvaariyin Anbinaiayae

Deal Score0
Deal Score0

கல்வாரியின் அன்பினையே – Kalvaariyin Anbinaiayae Tamil christian Good friday Lent days songs lyrics, Tune,Sung By Pas.Jacob N Ravikumar. Bethel Geethangal

கல்வாரியின் அன்பினையே
எண்ணியே பாடுவேன்
எந்தனுக்காய் பாடுகளை
தம் மேலே தாங்கினார் – இயேசு

என் சிந்தையில் நான் செய்த பாவத்தால்
தம் சிரசில் முள் முடி தாங்கினார்
என் நாவினால் நான் செய்த பாவத்தால்
தம் வாயிலே காடியும் வாங்கினார்

என் சரீர வாஞ்சையின் பாவத்தால்
வாரினால் அடிகள் வாங்கினார்
என் மாம்சத்தின் இச்சையின் பாவத்தால்
விலாவிலே ஈட்டியால் குத்துண்டார்

என் கரங்கள் செய்திட்ட பாவத்தால்
தம் கைகளில் ஆணிகள் தாங்கினார்
நான் பாவத்தின் பாதையில் நடந்ததால்
தம் கால்களில் ஆணிகள் தாங்கினார்

என் பாவங்களோ அநேகமே
அவை நான் தாங்கக்கூடாத பாரமே
என் பாவங்களை தம் மேலேந்தியே
பாரசிலுவை சுமந்தார் இயேசு

கல்வாரியின் அன்பினையே song lyrics,
Kalvaariyin Anbinaiayae song lyrics,
Tamil songs

Kalvaariyin Anbinaiayae song lyrics in English

Kalvaariyin Anbinaiyae
Enniyae Paaduvean
Enthanukkaai Paadukalai
Tham Maelae Thaanginaar -Yesu

En Sinthaiyil Naan seitha Paavathaal
Tham sirasil Mulmudi Thaanginaar
En Naavinaal Naan Seitha Paavathaal
Tham Vaayilae Kaadiyum Vaanginaar

En Sareera Vaanjaiyin Paavaththaal
Vaarinaal Adigal Vaanginaar
En Maamsaththin Itchaiyin Paavaththaal
Vilaviylae Eettiyaal Kuththundaar

En Karangal Seithitta paavathaal
Tham Kaikalil Aanigal Thaanginaar
Naan Paavanththin Paathaiyil Nadanthathaal
Tham Kaalkalail Aanigal Thaanginaar

En Paavangalo Anegamae
Avai Naan Thaanga koodatha paaramae
En Paavangalai Tham Mealanthiyae
Paara Siluvai Sumanthaar Yesu

Jeba
      Tamil Christians songs book
      Logo