நன்மையானதை – Nanmaiyanathai En Vaalvil
நன்மையானதை என் வாழ்வில் – Nanmaiyanathai En Vaalvil N’one Neer Oruvare Tamil christian song lyrics,Written,tune and sung by Song Vino Vincent.Yahweh Gospel Musical.
நன்மையானதை என் வாழ்வில் செய்ய நினைத்திடும் கர்த்தர் நீர் தானே
எண்ணி முடியாத அற்புதங்கள் எந்தன் வாழ்கையில் செய்தவர் நீர் தானே
நீர் ஒருவரே எனக்கு வேண்டுமே, நீர் ஒருவரே எனக்கு போதுமே
- கலங்கி நின்ற வேளையில் கண்மணிபோல் காத்தவர்
கண்ணீரின் பாதையில் என்னோடு இருந்தவர்
உறங்காமல் எப்போதும் என்னைக் காக்கும் கர்த்தர் நீர் தானே
உயர்வான ஸ்தலத்திலே என்னை நிறுத்தும் கர்த்தர் நீர் தானே - அடைக்கப்பட்ட கதவுகளை எனக்காக திறந்தவர்
மதில்போன்ற தடைகளையும் எனக்காக உடைத்தவர்
என் மனதின் வாஞ்சைகளை நிறைவேற்றும் கர்த்தர் நீர் தானே
இழந்து போன நன்மைகளை இரட்டிப்பாய்த் தருபவர் நீர் தானே - வற்றாத துறவுகளை எனக்காகத் தந்தவர்
வயல் வெளியின் வாசனையை என் மீது பொழிந்தவர்
எரிகின்ற சூளையில் என்னோடிருந்த கர்த்தர் நீர் தானே
சிறைச்சாலை கதவுகளை எனக்காகத் திறந்தவர் நீர் தானே
நன்மையானதை என் வாழ்வில் song lyrics, Nanmaiyanathai En Vaalvil song lyrics.Tamil songs
Nanmaiyanathai En Vaalvil Song lyrics in English
Nanmaiyanathai En Vaalvil Seiya Ninaithidum Karthar Neer Thanae
Enni Mudiyatha Arputhangal Enthan vaalkkaiyil Seithavar Neer Thanae
Neer Oruvarae Enakku Vendumae,
Neer Oruvarae Enakku Pothumae
1.Kalangi Nintra Velaiyil Kanmanipol Kaathavar
Kanneerin Paathaiyil Ennodu Irunthavar
Urangamal Eppothum Ennai Kaakkum Karthar Neer Thanae
Uyarvaana Sthalthilae Ennai Niruthum Karthar Neer thanae
2.Adaikkapatta Kathavugalai Enakkga Thiranthavar
Mathil pontra Thadaikalaiyum Enakkga Udaithavar
En Manthathin Vaanjaikalai Niraivetrrum Karthar Neer thanae
Ilanthu Pona Nanmaikalai Rattippaai Tharubavar Neer thanae
3.Vattratha Thuravugalai Enakkga Thanthavar
Vayal Veliyin Vaasanaiyai En Meethu Polinthavar
Erikintra soolaiyil Ennodiruntha Karthar Neer thanae
Siraisaalai Kathavukalai Enakkga Thiranthavar Neer thanae