கர்த்தர் இயேசுவே வீட்டை – Karthar Yesuvae Veettai

Deal Score0
Deal Score0

கர்த்தர் இயேசுவே வீட்டை – Karthar Yesuvae Veettaikatti Mudikka Tamil Christian song lyrics,wriiten and sung by Dr.Rani Jeyachandiran.

கர்த்தர் இயேசுவே வீட்டைக்கட்டி முடிக்க
உதவி செய்தீரே ஸ்தோத்திரமே

  1. நல்ல இயேசுவே இந்த வீட்டிலே
    தங்கி என்றும் நிலைத்திடுமே
    இதை உந்தனின் ஆலயமாய்
    பரிசுத்தப்படுத்திடுமே

எல்லா நாளிலுமே உந்தன் ஆசீர்வாதம்
என்றென்றுமாய் தங்கட்டுமே

  1. உம் அடியானின் வீடு உமக்கு முன்பாக
    என்றென்றும் இருக்கும்படி
    இதை ஆசீர்வதித்திடுமே
    உந்தனின் கிருபையினால்
  2. பரதேசியாக தங்கும் வீட்டிலே
    உந்தன் பிரமாணங்கள் கீதமே
    உந்தன் பரிசுத்த தூதர்களை
    காவலாய் வைத்திடுமே

கர்த்தர் இயேசுவே வீட்டை song lyrics, Karthar Yesuvae Veettai song lyrics. Tamil songs

Karthar Yesuvae Veettai song lyrics in English

Karthar Yesuvae Veettaikatti Mudikka
Uthavi Seitheerae Sthoththiramae

1.Nalla Yesuvae Intha veettilae
Thangi Entrum Nilaithidumae
Ithai Unthanin Aalayamaai
Parisuththapaduthidumae

Ella Naalilumae Unthan Aaseervatham
Entrentrumaai Thangattumae

2.Um Adiyanin Veedu Umakku Munbaga
Entrentrum Irukkumpadi
Ithai Aaseervathithidumae
Unthanin Kirubaiyinaal

3.Paradesiyaga Thangum Veettilae
Unthan Piramanangal Geethamae
Unthan Parisutha Thoothargalai
Kaavalaai Vaithidumae

Dr.ராணி ஜெயச்சந்திரன்
உன்னதப் பாடல்கள்
வீடு பிரதிஷ்டை, கிறிஸ்தவ குடும்பம்
R-Disco T-120 Cm 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo