மேன்மையான – Meanmaiyaana Ennagalum

Deal Score0
Deal Score0

மேன்மையான எண்ணங்களும் – Meanmaiyaana Ennagalum Tamil Christian song lyrics,tune and sung by King shalem.Shalom Gospel Ministries

மேன்மையான எண்ணங்களும்
மகிமையான திட்டங்களும்
எனக்காக என் இயேசு
சிலுவையிலே தந்துவிட்டார்-2 – மேன்மையான

அன்பான சுவிசேஷம்
அறிவிக்க சென்றிடுவேன்
அன்பராம் இயேசுவின் நாமம்
அனல் போல பாய்ந்திடுதே -2
கிருபையின் காலமிதே
கல்வாரியை உயர்த்திடுதே
கண் கண்ட மக்கள் உள்ளம்
இரட்சிப்பில் மகிழ்ந்திடுதே -2 – மேன்மையான

ஊக்கமான உபவாசம்
உள்ளத்திலே கொண்டிருப்பேன்
உன்னத இயேசுவின் நாமம் உலகெல்லாம்
உயர்த்திடுவேன்-2
ரட்சன்ய காலமிதே
இரட்சகரை புகழ்ந்திடுவேன்
காணாத ஆட்டை கண்டு
திருச்சபை பாடிடுமே-2 – மேன்மையான

வீரிய விசுவாசம்
வழுவாது காத்திடுவேன்
விண்ணவர் இயேசுவின்
நாமம் மின்னலாக ஒளிவீசுமே -2
வேதாகம காலமிதே
வசனத்தை பேசிடுவேன்
விண்ணுலகம் இறங்கிடுமே
மண்ணுலகம் மறைந்திடுமே -2 மேன்மையான

பரிசுத்த ஜீவியமே
எப்போது செய்திடுவேன்
பரலோக இயேசுவின் நாமம்
பாரெல்லாம் பறந்திடுமே-2
எழுப்புதல் காலமிதே
இயேசுவை நோக்கிடுவேன்
ஏகமாய் இங்கும் எங்கும் எழும்பிடும்
திருச்சபையே -2 மேன்மையான

மேன்மையான எண்ணங்களும் song lyrics, Meanmaiyaana Ennagalum song lyrics. Tamil songs

Meanmaiyaana Ennagalum song lyrics in English

Meanmaiyaana Ennagalum
Magimaiyana Thittangalum
Enakkaga En Yesu
Siluvaiyilae Thanthuvittaar – 2 -Meanmaiyaana

Anbana Suvisheham
Arivikka Sentriduvean
Anbaraam Yesuvin Naamam
Anal Pola Paainthiduthae-2
Kirubaiyin Kaalamithae
Kalvaariyai Uyrathiduthae
Kan Kanda Makkal Ullam
Ratchippil Magilnthiduthae -2- Meanamiyana

Ookkamana Ubavasam
Ullaththilae Kondiruppean
Unntha Yesuvin Namam Ulagkellaam
Uyarthiduvean -2
Ratchanya kaalamithae
Ratchakarai Pugalnthiduvean
Kanatha Aattai Kandu
Thirusabai Paadidumae -2- Meanmaiyan

Veeeiya Visuvasam
Valuvathu Kaathiduvean
Vinnavar Yesuvin
Naamam Minnalaga Oliveesumae-2
Vedhamaga Kaalamithae
Vasanaththai Pesiduvean
Vinnulagam Irangidumae
Mannulagam Marainthidumae -2

Parisutha Jeeviyamae
Eppothu Seithiduvean
Paraloga Yesuvin Naamam
Paarellaam Paranthidumae -2
Elupputhal Kaalamithae
Yesuvai Nokkiduvean
Yeagamaai Ingum Engum Elumbidum
Thirusabaiyae -2

Jeba
      Tamil Christians songs book
      Logo