கர்த்தாவே உம்மை நம்பி – Karthavae Ummai Nambi
கர்த்தாவே உம்மை நம்பி – Karthavae Ummai Nambi Tamil Christian song lyrics,tune,written by Vedha Nayagam. kadayanallur.
கர்த்தாவே உம்மை நம்பி
சுத்தர்களாய் நிலைத்திருந்து
அர்த்தமுள்ள நல் வாழ்வு வாழ்ந்த
பக்தர்களைப் போல் மாற்றிடுமே
- விசுவாசம் காத்து பரதேசம் சென்றிட
வீரனாய் என்னையும் மாற்றிடும்
ஆபிரகாம் போல் யோசுவாவைப் போல்
ஆஸ்திகள் தந்தென்னை உயரச் செய்யும் - ஜெபத்திலே தரித்து ஜெகத்தையே மாற்றிட
ஜெயாளியாய் என்னை மாற்றிடும்
எஸ்தரைப் போல அன்னாளைப் போல
என்றுமே வாழ உதவி செய்யும் - சோதனை வென்று சாதனை படைக்க
சோர்வுறும் பொழுதில் தேற்றிடும்
யோசேப்பைப் போல் தானியேலைப் போல்
யோசனையுடனே வாழச் செய்யும்
கர்த்தாவே உம்மை நம்பி song lyrics, Karthavae Ummai Nambi song lyrics. Tamil songs.
Karthavae Ummai Nambi song lyrics in English
Karthave Ummai Nambi
Suththarkalaai Nilaithirunthu
Arthamulla Nal Vaalvu Vaalntha
Baktharkalai Pol Maattridum
1.Visuvasam Kaathu Paradesam Sentrida
Veeranaai Ennaiyum Maattridum
Aabraham Pol Yosuvavai Pol
Aasthigal Thanthennai Uyara seiyum
2.Jebathilae Tharithu Jegathai Maattrida
Jeyaliyaai Ennai Maattridum
Eastharai Pola Annalai Pola
Entrumae Vaazha Uthavi Seiyum
3.Sothanai Ventru Sathanai padaikka
Sorvurum Poluthil Theattridum
Yoseappai Pol Thaaniyealai pol
Yosaniyudanae Vaazha seiyum.
Mr.வேதநாயகம் (கடையநல்லூர்)
R-Funky Pop T-100 F 4/4