கிருபை கடலே – Kirubai Kadale
கிருபை கடலே – Kirubai Kadale, Kadalin Aalathhai Tamil Christian Song lyrics Penned, Composed & Sung by Ps. Dr. Sam Gilvine
கடலின் ஆழத்தை அளந்திட்டாலும்
கிருபையின் ஆழத்தை அளந்திடமுடியாது
உங்க கிருபைய புரிஞ்சிக்க ஞானம் போதாது
உங்க கிருபைய புரிஞ்சிக்க ஆயுள் போதாது
கிருபை கடலே கிருபை கடலே
கிருபையின் கடலே
அலையலையாய் இறங்குதே
(1) கூட நான் இருப்பேன் என்று சொன்னவங்க இல்ல
உதவிகள் செய்வேன் என்று சொன்னவங்க செய்யல
நீங்க கூட இருந்தீங்க உதவிகளும் செஞ்சேங்க
உங்க கிருபைய நினைக்காத நாளே இல்ல
உங்க கிருபைய உணராத நாட்களே இல்ல -கிருபை கடலே
(2) உடைந்த நேரம் தைரியப்படுத்த ஒருவருமில்ல
விழுந்தநேரம் தூக்கிநிறுத்த யாருமேயில்ல
நீங்க வந்து நின்னேங்க
என்ன நிற்க செஞ்சேங்க
உங்க கிருபைய நினைக்காத நாளே இல்ல
உங்க கிருபைய உணராத நாட்களே இல்ல -கிருபை கடலே
கிருபை கடலே
கிருபையின் கடலே
கிருபையின் கடலே
கிருபையின் கடலே
கிருபை கடலே
கிருபை கடலே song lyrics, Kirubai Kadale song lyrics, Tamil songs
Kirubai Kadale song lyrics in English
Kadalin Aalaththai Alanthittaalum
Kirubaiyin Aalaththai Alanthidamudiyathu
Unag Kirubaiya Purinjikka Gnanam Pothathu
Ungai kirubaiya Purinchikka Aayil Pothathu
Kirubai Kadalae Kirubai kadalae
Kirubaiyin Kadalae
Alaiyalaiyaai Iranguthae
1.Kooda Naan Iruppean Entru Sonnavanga illa
Uthavigal Seivean Entru sonnavanga Seiyala
Neenga Kooda Irunthinga Uthavikalum Senjenga
Unga Kirubaiya Ninaikatha Naale Illa
Unga Kirubaiya Unaratha Naatkal illa – Kirubaiyin Kadalae
2.Udaintha Neram Thairiyapadutha Oruvarumilla
Vilunthaneram Thookki nirutha Yaarumilla
Neenga Vanthu nineanga
Enna Nirka Senjeanga
Unga Kirubaiya Ninaikatha Naale Illa
Unga Kirubaiya Unaratha Naatkal illa – Kirubaiyin Kadalae