தேடி வந்த அன்பு – Thedi Vantha Anbu

Deal Score0
Deal Score0

தேடி வந்த அன்பு – Thedi Vantha Anbu Tamil Christian Song Lyrics, Written tune and sung by R Joseph, Featuring by Pr. Aaron Bala

தேடி வந்த அன்பு தெய்வம் இயேசு
என்னை வாழ வைத்து அழகு பார்த்த இயேசு

என்னை விட்டுக்கொடுக்காதவர் என் கூடவே இருப்பவர்
நன்மைகள் செய்பவர்
அவர் ஒருவரே நல்லவர்

தாழ்வில் நினைத்தாரே
என்னை பெயர் சொல்லி அழைத்தாரே
பாழாய் போன எந்தன் வாழ்வை
சீர்படுத்தினாரே
ஒன்றும் இல்லா என்னை உயர்த்தி
வைத்தாரே
புதிய காரியம் எனக்காக என்
வாழ்வில் செய்தாரே

இயேசுவின் காருண்யம் என்னை
பெரியவனாக்கிடுமே
பெரிய காரியம் என்னை கொண்டு
செய்ய வைப்பாரே
மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்து போனாலும்
சின்னவனை ஆயிரமாக
பெறுக செய்வாரே

தேடி வந்த அன்பு song lyrics, Thedi Vantha Anbu song lyrics, Tamil songs

Thedi Vantha Anbu song lyrics in English

Theadi Vantha Anbu Deivam Yesu
Ennai Vaazha Vaithu Alagu paratha Yesu

Ennai Vittu Kodukkathavar En Koodavae Iruppavar
Nanmaigal Seibavar
Avar Oruvarae Nallavar

Thaazhvil ninaitharae
Ennai Peyar solli Alaitharae
Paazhaai Pona Enthan Vaalvai
Seerpaduthinaarae
Ontrum Illa Ennai Uyarthi
Vaitharae
Puthiya Kaariyam Enakkaga En
Vaalvil Seitharae

Yesuvin Kaarunyam Ennai
periyavanakkidumae
Periya Kaariyam Ennai Kondu
Seiya Vaipparae
Malaigal Vilaginalaum
Parvatham Peyarnthu Ponalaum
Sinnavanai Aayiramaga
Peruga Seivarae

Jeba
      Tamil Christians songs book
      Logo