El Gadol – எல் காதோல் Akkini Veli En Karthare

Deal Score0
Deal Score0

El Gadol – எல் காதோல் Akkini Veli En Karthare Tamil Christian Song Lyrics, Written,Tune & Composed by Prabakar Jesudoss.

அக்கினி வேலி என் கர்த்தரே
அக்கினியால் எனை காத்தீரே-2
ஜனத்தின் மேலே அக்கினி ஸ்தம்பமே
தம் ஜனத்தின் மேலே அக்கினி ஸ்தம்பமே

உறங்குவதுமில்லையே, அவர் தூங்குவதுமில்லையே
உறங்குவதுமில்லையே, அவர் தூங்குவதுமில்லையே
பூமியெங்கும் சுற்றிடும் கண்களே,
அக்னி ஜுவாலை இயேசுவின் கண்களே -2

எல்-காதோல் யேசுவா, எலோஹிம் யேசுவா -2
எல்-ஷடாய் ஹல்லேலூயா, அடோனாய் ஹல்லேலூயா-2

  1. சூரியனை போலவே, ஜொலிக்கும் முகமே இயேசுவே !-2
    பூமியின் மரண இருளை நீக்குமே
    அவர் சுவிஷேச ஒளியால் நீக்குமே -2
    எல்-காதோல் யேசுவா, எலோஹிம் யேசுவா -2
    எல்-ஷடாய் ஹல்லேலூயா, அடோனாய் ஹல்லேலூயா-2
  2. எழும்பி நான் பிரகாசிப்பேன்
    எழும்பி ஒளியாய் வீசுவேன்-2
    அவரின் அக்கினி ஜுவாலை நானே
    மகிபனை சுமக்கும் கழுதை நானே -2
    எல்-காதோல் யேசுவா, எலோஹிம் யேசுவா -2
    எல்-ஷடாய் ஹல்லேலூயா, அடோனாய் ஹல்லேலூயா-2
  3. மலையை பெயர்க்கும் பூச்சி நான்
    புதிதும் கூர்மையுமானவன்-2
    கர்த்தரின் ஆவியால் கூர்மை ஆவேன்
    நான் கர்த்தரின் ஆவியால் கூர்மை ஆவேன்
    எல்-காதோல் யேசுவா, எலோஹிம் யேசுவா -2
    எல்-ஷடாய் ஹல்லேலூயா, அடோனாய் ஹல்லேலூயா-2

El Gadol song lyrics, எல் காதோல் song lyrics, Tamil songs

El Gadol song lyrics in English

El Gadol Yeshuva El Elohim Yesuva
El shadaai Halleluajah Adonaal Halleluajah – Akkini Veli En Karthare

Jeba
      Tamil Christians songs book
      Logo