உன்னதமானவரின் மறைவில் – Unnathamanavarin Maraivil
உன்னதமானவரின் மறைவில் நான் இருப்பேன் – Unnathamanavarin Maraivil Naan Iruppean Tamil Christian Song lyrics. Written tune by P.Rathna Mani and sung by Pr.Solomon Robert & Sis.Sandra Samson
உன்னதமானவரின் மறைவில் நான் இருப்பேன்
மகிழ்ந்து களிகூருவேன் நான்(2)
தாயின் கர்ப்பத்தில் நான் இருந்த நாள் முதல்
தாசனாக என்னை உருவாக்கினீர்
தெரிந்து கொண்டீர் என்னை தேடி வந்தீர்
மகனாக மகளாக என்னை மாற்றினீர்
கரத்தின் நிழலினால் அவர் என்னை மறைத்து துலக்கமான அம்பாக்கினார்
அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார் நிழலின் மறைவினில் பாதுக்காத்தார்
கர்த்தரின் பார்வையில் கிருபை பெற்றேன்
என் பெலன் என்றும் என் தேவனே
அரணானக்கோட்டையும் நான் நம்பும் துருகமும்
கன்மலையும் எந்தன் கேடகமே
வானங்களே கெம்பீரித்துப் பாடுங்கள் பூமியே நீ களிகூர்ந்திடு
கர்த்தர் எனக்கு ஆறுதல் செய்தார் தேவன் எனக்கு இரக்கமானார்
உன்னதமானவரின் மறைவில் நான் இருப்பேன் song lyrics, Unnathamanavarin Maraivil Naan Iruppean song lyrics, Tamil songs
Unnathamanavarin Maraivil Naan Iruppean song lyrics in English
Unnathamaanavarin Maraivil Naan Iruppean
Magilnthu Kazhikooruvean – Naan-2
Thaayin Karppathil Naan Iruntha Naal Muthal
Thaasanaga Ennai Uruvakkineer
Therinthu Kondeer Ennai Theadi Vantheer
Maganaga Magalaga Ennai Maattrineer
Karathin Nizhalinaal Avar Ennai maraithu Thulakkamana Ambakkinaar
Ampaara thooniyilae Moodi Vaithaar Nizhalin Maraivinil Paathukaathaar
Kartharin Paarvaiyil Kirubai Pettrean
En Belan Entrum En Devan
Arananakoattaiyum Naan nambum Thurugamum
Kanmalaiyum Enthan Keadagamae
Vaanagangalae Kembeerithu Paadungal Boomiyae Nee kazhikoornthidu
Karthar Enakku Aaruthal Seithaar Devan Enakku Irakkamaanaar