கர்த்தரைப் பாடிடுவோம் – Kartharai Paadiduvom
கர்த்தரைப் பாடிடுவோம் – Kartharai Paadiduvom Tamil Christian Song lyrics, Written,Tune and sung by Benny Visuvasam
கர்த்தரைப் பாடிடுவோம்
மகிமையாய் வெற்றிசிறந்தார்
புது பாடல் பாடி
களிகூர்ந்து ஆடி
அவர் நாமம் உயர்த்திடுவோம்
அல்லேலூயா ×6
தம்புரு நடனத்தோடே
கைத்தாள தோணியுடனே
எக்காள முழக்கத்தோடே
என் முழு சுவாசத்தோடே
யுத்தத்தில் வல்லவரே
வெற்றியைத் தருபவரே
என் தேவன் நல்லவரே
நன்மைகள் செய்பவரே
கைகளையை உயர்த்திப் பாடுவோம்-அல்லேலூயா
கைகளையை அசைத்துப் பாடுவோம்-அல்லேலூயா
குரல்களை எழுப்பிப் பாடுவோம்-அல்லேலூயா
ஒன்றாக சேர்ந்து பாடுவோம் -அல்லேலூயா
கர்த்தரைப் பாடிடுவோம் song lyrics, Kartharai Paadiduvom song lyrics, Tamil songs
Kartharai Paadiduvom song lyrics in English
Kartharai Padiduvom
Magimayaai vetrisirandhaar
Pudhu paadal paadi
Kazhikoorndhu aadi
Avar Naamam uyarthiduvom
Hallelujah x6
Thamburu Nadanathodae
Kaithaazha Dhoniyudanae
Yekkaala muzhkathodae
En Muzhu Swaasathodae
Yuthathil Vallavarae
Vetriyai Tharubavarae
En Devan Nallavarae
Nanmaigal Seibavarae
Karangalai uyarthi Paaduvom Hallelujah
Karangalai Asaithu Paaduvom Hallelujah
Kuralgalai yezhuppi Paaduvom Hallelujah
Ondraai Serndhu Paaduvom Hallelujah