கடைசி காலம் இதுவே – Kadaisi Kaalam Ithuve
கடைசி காலம் இதுவே – Kadaisi Kaalam Ithuve Karthar Yesu Old Tamil christian Matha Paadagal song lyrics
கடைசி காலம் இதுவே
கர்த்தர் இயேசு வரவே
ஜீவாதிபதி இயேசு ராஜன்
சீக்கிரம் வருகின்றார் எமக்காய் – (கடைசி காலம்)
இனி ஓன்றும் நமக்கிங்கு இல்லை
நம் வாஞ்சையோ பரலோகமே – 2
போராடியே ஓடிடுவோம்
ஜீவ கிரீடம் சூடி வாழ்வோம் – 2 – (கடைசி காலம்)
எக்காள தொனி வானில் முழங்க
இயேசு பக்தரை ஒன்றாய் சேர்ப்பார் – 2
உலக ஆசை வெறுத்துமே நாம்
பரிசுத்தமாய் என்றும் வாழ்வோம் – 2 – (கடைசி காலம்)
மணவாளன் இயேசு வரும் நாள்
நாம் மறுரூபம் அடைந்திடுவோம் – 2
விழிப்புடனே காத்திருப்போம்
வேகமே ஏசுவே வருவார் – 2 – (கடைசி காலம் )
கடைசி காலம் இதுவே song lyrics, Kadaisi Kaalam Ithuve song lyrics, Tamil songs
Kadaisi Kaalam Ithuve song lyrics in English
Kadaisi Kaalam Ithuvae
Karthar Yesu Varavae
Jeevathipathi Yesu Rajan
Seekkiram Varukintraar Emakkaai – kadaisi
Ini ontrum Namakkingu Illai
Nam vaanjaiyo Paralogamae-2
Poradiyae Oodiduvom
Jeeva Kireedam Soodi Vaalvom -2- Kadaisi
Ekkaala Thoni Vaanil Mulanga
Yesu Baktharai Ontraai Searppaar-2
Ulga Aasai Veruthumae Naam
Parisuthamaai Entrum Vaalvom -2- Kadaisi
Manavaalan Yesu Varum Naal
Naam Maruroobam Adainthiduvom-2
Vilippudanae Kaathiruppom
Veagmae Yesuvae Varuvaar-2- Kadaisi