இம்மட்டும் காத்திட்ட – Immattum kaathitta Ebinesarae
இம்மட்டும் காத்திட்ட எபிநேசரே – Immattum kaathitta Ebinesarae Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol-1.
இம்மட்டும் காத்திட்ட எபிநேசரே
இனிமேலும் காத்திடும் நல்நேசரே
பாவியாயிருந்த என்னையுமே
பரிசுத்தமாக்கின என் தெய்வமே (2)
உந்தன் நல்ல நாமம் வாழியவே (4)
- சோதனை சூழ்ந்திட்ட நேரங்களில்
சோராமல் காத்தவர் அவரல்லவா-(2)
வேதனை துன்பம் நீக்கி தினம்
வழுவாமல் காத்தவர் அவரல்லவா- (2) – உந்தன் நல்ல
2.மனிதர்கள் கைவிட்ட நேரங்களில்
துணையாக நின்றவர் அவரல்லவா-(2)
பெலவீனம் தாக்கின நேரங்களில்
பெலத்தால் தாங்கினதவரல்லவா-(2) -உந்தன் நல்ல
3.அழுது புலம்பின வேளைகளில்
கண்ணீரை துடைத்தவர் நீரல்லவா-(2)
கலங்கி தவித்த வேளைகளில்
கலங்காதே என்றவர் நீரல்லவா-(2) – உந்தன் நல்ல
இம்மட்டும் காத்திட்ட எபிநேசரே song lyrics, Immattum kaathitta Ebinesarae song lyrics, Tamil songs
Immattum kaathitta Ebinesarae song lyrics in English
Immattum kaathitta Ebinesarae
Inimelum Kaathidum Nal Nesarae
Paaviyayiruntha Ennaiyumae
Parisuthamakkina En Deivamae -2
Unthan Nalla Naamam Vaazhiyavae-4
1.Sothanai Soolnthitta Nerankalil
Soramal Kaathavar Avarallava-2
Vedhanai Thunbam Neekki thinam
Valuvamal Kaathavar Avarallava-2- Unthan Nalla
2.Manithargal Kaivitta Nerankalil
Thunaiyaga Nintravar Avarallava-2
Belaveenam Thakkina Nerankalil
Belathaal Thaanginathavarallava -2- Unthan Nalla
3.Aluthu pulambina Vealaikalil
Kanneerai Thudaithavar Neerallava-2
Kalangi Thavitha Vealaikalil
Kalangathae Entravar Neerallava -2- Unthan nalla