உமக்காக வாழ்ந்திடுவேன் – Umakaga Vaalnthiduvean

Deal Score0
Deal Score0

உமக்காக வாழ்ந்திடுவேன் – Umakaga Vaalnthiduvean Tamil Christian song lyrics, Written, Tune and sung by M.Kumarasan.

உமக்காக வாழ்ந்திடுவேன்
நான் உமக்காக பாடிடுவேன்
உங்க கிருபை என்னை தாங்குகின்றது
உங்க நாட்கள் என்னை நடத்துகின்றது (உமக்காக)

1) இந்த கடலலை ஒரு நாள் நின்று விடும்
உம் வார்த்தை ஒரு நாளும் நிற்பதில்லை
இந்த வானம் பூமி ஒருநாள் அழிந்து விடும்
என்னை வாழவைக்கும் தெய்வம் அழிவதில்லை (உமக்காக)

2) நான் கலங்கின நேரத்தில் யாரும் இல்லை
என்னை தேடி வந்து என் வாழ்க்கை மாற்றினீரே
உங்க அன்புக்காக காலமெல்லாம் காத்திருப்பேன்
உங்க அன்பான வார்த்தை என்னை வழி நடத்தும் (உமக்காக)

3) என் வாழ்க்கையில் துன்பம் வந்தால் கவலை இல்லை
என் பக்கத்தியில் தூதர்கள் இருக்கின்றார்கள்
இந்த உலகம் என்னை கை விட்டாலும்
உங்க கிருபை என்னை கை விடுவதில்லை (உமக்காக)

உமக்காக வாழ்ந்திடுவேன் song lyrics, Umakaga Vaalnthiduvean song lyrics, Tamil songs

Umakaga Vaalnthiduvean song lyrics in English

Umakaga Vaalnthiduvean
Naan Umakkaga Paadiduvean
Unga kirubai Ennai Thaangukintrathu
Unga Naatkal Ennai Nadathukintrathu – Umakkaga

1.Intha Kadalalai Oru Naal Nintru Vidum
Um Vaarthai Oru Naalum Nirpathillai
Intha Vaanam Boomi Oru Naal Alinthu vidum
Ennai Vaazhavaikkum Deivam Alivathillai

2.Naan Kalangina Nerathil Yaarum Illai
Ennai theadi Vanthu En Vaalkkai Maattrineerae
Unga Anbukkaga kaalamellaam Kaathiruppean
Unga Anbaana Vaarthai Ennai Vazhi Nadathum – Umakkaga

3.En Vaalkkaiyil Thunbam Vanthaal kavalai Illai
En Pakkaththil Thoothargal Irukkintraargal
Intha Ulagam Ennai Kai Vittaalum
Unga Kirubai Ennai Kai Viduvathillai – Umakkaga

Jeba
      Tamil Christians songs book
      Logo