தேவ சித்தம் செய்ய நானும் – Deva Sitham Seiya Naanum

Deal Score0
Deal Score0

தேவ சித்தம் செய்ய நானும் – Deva Sitham Seiya Naanum Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Bavya Deril Stephen.Gods Love Ministries. Anbarae vol- 4.

தேவ சித்தம் செய்ய நானும் அர்ப்பணிக்கின்றேன்
உந்தன் சித்தம் போல என்னை நடத்திச் செல்லுமே (2)

உங்க அன்பு மட்டும் இல்லையென்றால் உலகம் இல்லையே
உங்க அன்பு மட்டும் இல்லையென்றால் நானும் இல்லையே (2)
இறைவா இறைவா இறைவா (2) -தேவ சித்தம்

  1. சாபங்கள் எல்லாம் ஆசீர்வாதமாய்
    மாறிப்போய்விடும் உந்தன் அன்பினால் (2) – உங்க அன்பு
  2. கிருபையினாலும் இரக்கத்தினாலும்
    இரங்குகின்றவர் நமது ஆண்டவர் (2) – உங்க அன்பு
  3. வியாதிகளெல்லாம் மறையப்பண்ணுவார்
    விடுதலை கொடுப்பார் நமது ஆண்டவர் (2) – உங்க அன்பு

தேவ சித்தம் செய்ய நானும் song lyrics, Deva Sitham Seiya Naanum song lyrics, Tamil songs

Deva Sitham Seiya Naanum song lyrics in English

Deva Siththam Seiya Naanum Arpanikkintrean
Unthan Siththam Pola Ennai nadathi Sellumae -2

Unga Anbu Mattum Illaiyentraal Ulgam Illaiyae
Unga Anbu Mattum illai Entraal Naanum Illaiyae-2
Iraiva Iriva Irivaa-2- Deva Siththam

1.Saabangal Ellaam Aaseervathamaai
Maaripoi Vidum Unthan Anbinaal -2- Unga Anbu

2.Kirubaiyinaalum Irakkaththinalaum
Irangukintravae Namathu Aandavar -2- Unga Anbu

3.Viyathaikallaam Maraiyapannuvaar
Viduthalai koduppaar Namathu Aandavar -2- Unga Anbu

Jeba
      Tamil Christians songs book
      Logo