இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன் – Yesuvin Naamam Endrum, Solven Yesu Tamil Christian song lyrics and Translation by Dr. Sarah Evangeline, Speak Jesus.
இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன்
முழு மனதோடு என்றும் பாடுவேன்
சமாதானம் அவர் சமூகமே
சொல்வேன் இயேசு
இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன்
இருளின் ஆதிக்கங்கள் உடைந்திடும்
நம்பிக்கை விடுதலை பறைசாற்றுவேன்
சொல்வேன் இயேசு
வல்லமையுள்ள நாமம்
சுகமாக்கும் நாமம்
என் ஜீவனே
கோட்டைகளை தகர்க்கும்
கட்டுகளை அவிழ்க்கும்
அக்கினியே
இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன்
பயமும் திகிலும் விலகி ஓடுமே
மனசோர்வுகள் என்னை நெருக்கம் போது
சொல்வேன் இயேசு
வல்லமையுள்ள நாமம்
சுகமாக்கும் நாமம்
என் ஜீவனே
கோட்டைகளை தகர்க்கும்
கட்டுகளை அவிழ்க்கும்
அக்கினியே
வல்லமையுள்ள நாமம்
சுகமாக்கும் நாமம்
என் ஜீவனே
கோட்டைகளை தகர்க்கும்
கட்டுகளை அவிழ்க்கும்
அக்கினியே
உயர்விலும் இயேசுவே
என் தாழ்விலும் இயேசுவே
எதிரியின் முன்பிலும்
மரண இருளிலும் இயேசுவே.
என் சந்ததியோடு இயேசு தூய நாமம் உயர்த்திடுவேன்
இயேசுவே
உயர்விலும் இயேசுவே
என் தாழ்விலும் இயேசுவே
எதிரியின் முன்பிலும்
மரண இருளிலும் இயேசுவே.
என் சந்ததியோடு இயேசு தூய நாமம் உயர்த்திடுவேன்
இயேசு
இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன்
பயமும் திகிலும் விலகி ஓடுமே
மனசோர்வுகள் என்னை நெருக்கம் போது
சொல்வேன் இயேசு
உயர்விலும் இயேசுவே
என் தாழ்விலும் இயேசுவே
எதிரியின் முன்பிலும்
மரண இருளிலும் இயேசுவே.
என் சந்ததியோடு இயேசு தூய நாமம் உயர்த்திடுவேன்
இயேசு
உயர்விலும் இயேசுவே
என் தாழ்விலும் இயேசுவே
எதிரியின் முன்பிலும்
மரண இருளிலும் இயேசுவே.
என் சந்ததியோடு இயேசு தூய நாமம் உயர்த்திடுவேன்
இயேசு
உயர்விலும் இயேசுவே
என் தாழ்விலும் இயேசுவே
எதிரியின் முன்பிலும்
மரண இருளிலும் இயேசுவே.
என் சந்ததியோடு இயேசு தூய நாமம் உயர்த்திடுவேன்
இயேசுவே
இயேசுவின் நாமம் என்றும் song lyrics, Yesuvin Naamam Endrum song lyrics, Tamil songs
Yesuvin Naamam Endrum song lyrics in English
Yesuvin Naamam Endrum Solluven
Muzhu Mannathodu Endrum Paaduven
Samaatham Avar Samugamae
Solven Yesu
Yesuvin Naamam Endrum Solluven
Irrulin AathikKangal Udainthidum
Nambikai Viduthalai Parisattruvaen
Solven Yesu
Vallamaiulla Naamam
Sugamaakum Naamam
En Jeevanai
Koattagalai Thagarkkum
Kattugalai Avizhkum
Akkiniyae
Yesuvin Naamam Endru Solluven
Bayamum Thigilum Vilagi Odumae
Manasorvugal Ennai Nerrukum Bothe
Solven Yesu
Vallamaiulla Naamam
Sugamaakum Naamam
En Jeevanai
Koattagalai Thagarkkum
Kattugalai Avizhkum
Akkiniyae -2
Uyarvilum Yeasuvae
En Thazvilum Yeasuvae
Ethirin Munbilum
Marana Iruzhilum Yeasuvae
En Santhathiyode Yeasu
Thooya Naamam Uyarthiduven Yeasu -2
VallamaiullaNaamam
Sugamaakum Naamam
En Jeevanai
Koattagalai Thagarkkum
Kattugalai Avizhkum
Akkiniyae-2
Yesuvin Naamam Endru Solluven
Bayamum Thigilum Vilagi Odumae
Manasorvugal Ennai Nerrukum Bothe
Uyarvilum Yeasuvae
En Thazvilum Yeasuvae
Ethirin Munbilum
Marana Iruzhilum Yeasuvae
En Santhathiyode Yeasu
Thooya Naamam Uyarthiduven