Ellamae Koodum Ellaam Koodum song lyrics – எல்லாமே கூடும் எல்லாம் கூடும்

Deal Score0
Deal Score0

Ellamae Koodum Ellaam Koodum song lyrics – எல்லாமே கூடும் எல்லாம் கூடும்

எல்லாமே கூடும் எல்லாம் கூடும்
இயேசுவால் எல்லாமே கூடும் (2)

  1. பாவத்தை மன்னிக்க கூடும்
    உன் வாழ்க்கையை மாற்றக்கூடும்
    வியாதியை மாற்றக் கூடும்
    உன் வேதனை நீக்கக் கூடும்
  2. சாத்தானை துரத்திடக் கூடும்
    சாபத்தை போக்கக் கூடும்
    வெற்றியை கொடுக்கக் கூடும்
    உன் தோல்வியை மாற்றக் கூடும்
  3. தேவைகள் சந்திக்க கூடும்
    உன் குறைவுகள் மாற்றக் கூடும்
    விசுவாசம் இருந்தாலே போதும்
    அற்புதம் உன் வாழ்வில் நடக்கும்

Ellamae Koodum Ellaam Koodum song lyrics in english

Ellamae Koodum Ellaam Koodum
Yesuvaal Ellamae Koodum (2)

1.Paavaththai Mannikka Koodum
Un Vaalkkaiyai MaattraKoodum
Viyathiyai Maattra Koodum
Un Vedhanai Neekka Koodum

2.Saththanai Thuraththida Koodum
Saabaththai Pokka Koodum
Vettriyai Kodukka Koodum
Un Tholviyai Mattra Koodum

3.Devaikal Santhikka Koodum
Un Kuraivugal Mattra Koodum
Visuvaasam Irunthalae Pothum
Arputham Un vaalvil Nadakkum

இயேசு விடுவிக்கிறார்
R-Blues Ballad T-125 D 6/8

Jeba
      Tamil Christians songs book
      Logo