Jebame jeyam endrum Tamil christian song lyrics – ஜெபமே ஜெயம் என்றும்
Jebame jeyam endrum Tamil christian song lyrics – ஜெபமே ஜெயம் என்றும்
ஜெபமே ஜெயம் என்றும்
ஜெபமே ஜெயம்
ஜெபித்தால் ஜெயம் வருமே – நீ
1.போராடி ஜெபித்தால் பெருமை வரும்
மன்றாடி ஜெபித்தால் மகிமை வரும்
நிச்சயமாகவே முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண்போகாது
2.கண்ணீர் ஜெபத்தால் அற்புதம் வரும்
கருத்தாய் ஜெபித்தால் அதிசயம் வரும்
3.ஊக்கமாய் ஜெபித்தால் உறவு வரும்
உபவாச ஜெபத்தால் விடுதலை வரும்
4.முழங்கால் ஜெபத்தால் மகிமை வரும்
முழு இரவு ஜெபத்தால் விடுதலை வரும்
5.விசுவாச ஜெபத்தால் வெற்றி வரும்
விழித்திருந்து ஜெபித்தால் நிறைவு வரும்
6.ஸ்தோத்திர ஜெபத்தால் கிருபை வரும்
துதியின் ஜெபத்தால் ஜெயமும் வரும்
7.குடும்பமாய் ஜெபித்தால் ஆசீர் வரும்
சபையால் ஜெபித்தால் எழுப்புதல் வரும்