Enakkaaga Yavatraiyum Seibavare promise song lyrics – எனக்காக யாவற்றையும் செய்பவரே

Deal Score0
Deal Score0

Enakkaaga Yavatraiyum Seibavare promise song lyrics – எனக்காக யாவற்றையும் செய்பவரே

எனக்காக யாவற்றையும் செய்பவரே!
எனக்கினி பயமில்லை உலகினிலே ​
எனக்கினி பயமில்லை உலகினிலே ​– 2

பயப்படாதே உன்னை மீட்பேன் என்றீர்!
பெயர் சொல்லி அழைத்தென்னை சேர்த்துக் கொண்டீர் – 2
ஆபத்து காலங்களில் என்னோடிருந்து
விடுவித்து சிநேகித்து காப்பவரே ​– 2 ​
​​​​
பரிசுத்தரே எங்கள் கர்த்தாவே!
சிருஷ்டிகரே எங்கள் இராஜாவே ​– 2
கல்வாரி இரத்தத்தாலே கழுவினிரே
இயேசப்பா உமக்கு நான் நன்றி சொல்வேன் ​- 2​​
​​​ ​
துன்பத்தின் நடுவில் நான் நடந்தாலும்
உயிர்ப்பித்து காக்கும் தெய்வம் நீரே ​– 2
ஆத்துமாவிலே பெலனை தருபவரே
தாழ்ந்து பணிந்து நான் துதித்திடுவேன் ​- 2​

    Jeba
        Tamil Christians songs book
        Logo