karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன்

Deal Score0
Deal Score0

karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன்

கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன்
கர்த்தர் பெரியவர் என் வாழ்வில்
உயர்த்திடுவேன்

  1. உண்மையுள்ள தேவன் பொய் சொல்லுவதே இல்லை
    எனக்கு குறித்த யாவையும்
    நிச்சயமாய் நிறைவேற்றுவார்
  2. (என் )கரத்தை பிடித்து நடத்திடும்
    கிருபையின் தகப்பன் நீரே
    அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய்
    சகலத்தையும் நிறைவேற்றுவீர்
  3. சிரியவன் என்னை அழைத்தீர்
    உம் தரிசனம் எனக்குள்ளே வைத்தீர்
    அழிக்க நினைத்த என்னை
    அரியணையில் நீர் ஏற்றினீர்
    Jeba
        Tamil Christians songs book
        Logo