Indha andu muzhuthum kaathu vanthir song lyrics – இந்த ஆண்டு முழுவதும் காத்து வந்தீர்
Indha andu muzhuthum kaathu vanthir song lyrics – இந்த ஆண்டு முழுவதும் காத்து வந்தீர்
இந்த ஆண்டு முழுவதும் காத்து வந்தீர் உம்மை நன்றியால் துதித்திடுவேன் எந்தன் வாழ்வில் செய்திட்ட நன்மைகளை சொல்லி என்றுமே துதித்திடுவேன். (2)
இயேசுவே நீர வல்லவரே. எந்தன் வாழ்வில நல்லவரே (2) நீர் தந்திட்ட உந்தன் கிருபைகளை என்றும் எண்ணி துதித்திடுவேன். (2)
- பாதைகளெல்லாம் செவ்வையாக்கினீர் வாதைகள் இன்றி காத்து வந்தீர். (2) வருஷத்தை நன்மையால் முடிசூட்டி பாதைகள் நெய்யாய் பொழியச் செய்தீர் (2) -இயேசுவே
- ஆபத்து அனுகாமல் காத்து வந்தீர் அனுகுல துணையாய் உடன் இருந்தீர் (2) தேவைகள் அனைத்தும் சந்தித்திரே அற்புதமாய் என்னை நடத்தினீரே (2)
- சோதனை நேரத்தில் ஜெயம் தந்தீ ரே சோர்ந்திடா உள்ளமும் பெலன் தந்தீரே (2) காத்திருந்து ஜெபிக்க செய்தீர் செட்டைகள் அடித்து எழும்ப செய்தீர் (2) -இயேசுவே
- பரிசுத்த ஆவியால் நிரப்பினீரே சத்திய பாதையில் நடத்தினீரே (2) ஆவியன் வரங்களை வெளிப்படுத்தி அற்புத அதிசயம் செய்தீரே (2)
Indha andu muzhuthum kaathu vanthir new year song lyrics in english
Indha andu muzhuthum kaathu vanthir ummai nandriyaal thudithiduven
Enthan vaazhvile seithitta nanmaigalai solli endrum thudithiduven. (2)
Yesuve neera vallavare, enthan vaazhvile nallavare (2)
Neer thandhitta unthan kirubaigalai endrum enni thudithiduven. (2)
1.Paathaigal ellam sevvaiyaakkineer
Vaathaigal indri kaathu vanthir. (2)
Varushathai nanmaiyal mudisooti
Paathaigal neiyaai poliya seithir. (2)
Yesuve
2.Apathu anugamaal kaathu vanthir
Anugula thunaiyaai udal irunthir. (2)
Thevaigal anaithum sandhithire
Arputamaai ennai nadathineer. (2)
3.Sothanai nerathil jeyam thandire
Sornthidaa ullamum belan thandire. (2)
Kaathirundhu jebikka seithir
Settaigal adithu ezhumba seithir. (2)
Yesuve
4.Parisutha Aaviyal nirappineer
Sathiya paathaiyil nadathineer. (2)
Aaviyin varangalai velippaduthi
Arputa adhisayam seithire. (2)