Sarva valla devan Aasirvathipar song lyrics – சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்

Deal Score0
Deal Score0

Sarva valla devan Aasirvathipar song lyrics – சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்

சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்-2
நான் பலக்கூட்ட ஜனமாக ஆசீர்வதிப்பார்
நான் பழுகிப்பெறுகிட ஆசீர்வதிப்பார்-2

சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்-2

1.ஆபிரகாமின் தேவன் என்னை அற்புதமாய் நடத்துவார்
வாக்கு தந்த ஈசாக்கை கரங்களிலே தந்திடுவார்-2
மோரியாவின் மலைமேலே ஏறும் நிலை வந்தாலும்-2

வாக்குத்தத்தம் கையிலிருக்க பயமே இல்லையே,
வாக்குத் தந்த தேவன் இருக்க கலக்கம் இல்லையே

நான் பலக்கூட்ட ஜனமாக ஆசீர்வதிப்பார்
நான் பழுகிப் பெறுகிட
ஆசீர்வதிப்பார் -2

2.எலியாவின் தேவன் என்னை எப்படியும் நடத்துவார்
எதிரியின் கண்கள் முன்னே ஆக்கினியாய் இரங்குவார் -2
கையளவு மேகம் போதும்
பெருமழையின் சத்தம் கேட்கும் -2

தேசம் எங்கும் எழுப்புதல் காற்று வீசிடும் – நம் -2

நான் பலக்கூட்ட ஜனமாக ஆசீர்வதிப்பார்
நான் பழுகிப் பெறுகிட ஆசீர்வதிப்பார் -2

ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே -2

    Jeba
        Tamil Christians songs book
        Logo