Ulagaththai Aalavantha yutha raja singam song lyrics – உலகத்த ஆளவந்த யூத ராஐ
Ulagaththai Aalavantha yutha raja singam song lyrics – உலகத்த ஆளவந்த யூத ராஐ
உலகத்த ஆளவந்த
யூத ராஐ சிங்கம்
அன்பு தயவ காட்டி மகிழும்
கருணையுள்ள தெய்வம்
தூரமான நம்மையுமே சேர்த்துகொண்ட தெய்வம்
தல நிமிர்ந்து வாழ வச்ச
தங்கமான தெய்வம்
நமக்காக நமக்காக
பொறந்தாரையா
பரலோகம் கூட்டி போக வந்தாரையா
இயேசு நமக்காக நமக்காக
பொறந்தாரையா
பரலோகம் கூட்டி போக வந்தாரையா
1.ஏழ்மையின் கந்தை கோலத்திலே
பொறந்தாரே மேசியா பெத்லகேமிலே …
பாவத்தின் பிடியில இருந்த மக்கள
மன்னாதி மன்னனாய் மீட்க வந்தாரே
- அவர நம்பும் மக்களின் அடைக்கலமும்
நம்பிக்கை நாயகனும் இயேசுமட்டும் தான்
வாஞ்சையாய் கேட்டிடும் யாவருக்கும்
அள்ளிஅள்ளி கொடுத்திடும் வள்ளலாய் வந்தார்