Chella kuzhanthai yesuvuku tamil christmas song lyrics – செல்ல குழந்தை இயேசுவுக்கு
Chella kuzhanthai yesuvuku tamil christmas song lyrics – செல்ல குழந்தை இயேசுவுக்கு
ஆரிராரோ ஆரிராரோ
செல்ல குழந்தை இயேசுவுக்கு ஆரிராரோ
உலகை மீட்கும் பாலனுக்கு ஆரிராரோ
மனங்கள் மகிழ்ந்து பாடுவோம் ஆரிராரோ
தாழ்பணிந்து வணங்குவோம் ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
1) உடைந்த உள்ளங்கள் உயிர் நாடி பெற்றிட
உலகில் உதித்த தெய்வ குழந்தையே
மருகிய நெஞ்சங்கள் மகிழ்வை கண்டிட
யாம் மகிழ்ந்து வாழ எம்மில் வந்தாயே
எங்கள் மனதில் என்றும் மகிழ்வை தந்தாயே
சின்ன குழந்தையே எங்கள்
செல்ல குழந்தையே
வாழ்வு தாருமே எமக்கு வளங்கள தாருமே
2) ஏழை எமது இல்லத்தில் குழந்தையாய்
எழிலாய் வந்து எம் உள்ளம் பிறப்பாயே
அன்பும் அருளும் நாங்கள் பெற்றிட
ஆசி தந்து எம்மில் வாழ்வாயே
என் இல்லம் என்றும் மகிழ்வை காணுமே
எம்மில் வாருமே குழந்தை இயேசுவே
எமக்குத் தாருமே குழந்தை உள்ளமே
Chella kuzhanthai yesuvuku Everest Mary Christian Tamil Christmassong lyrics
Aarariro Aarariro
Chella kulanthai yesuvukku Aariraro
Ulagai meetkkum Paalanukku Aarariro
Manangal magilnthu Paaduvom Aarariro
Thazhpaninthu Vanaguvom Aarariro
Aarariro Aarariro
1.Udaintha ullangal uyir naadi pettrida
Ulagil uthitha deiva kulainthaiyae
Marugiya Nenjangal Magilvai kandida
Yaaam magilnthu vaazha emmil vanthayae
Engal manathil Entrum Magilvai thanthayae
chinna kulainthaiyae engal
Chella kulainthaiye
Vaalvu thaarumae. emakku valangal thaarumae
2.Yealai emathu illaththil kulainthaiyaai
ezhilaai vanthu em ullam pirapaya
Anbum arulum naangal pettrida
Aasi thanthu emmil vaalvayae
en illam entrum magilvai kaanumaae
Emmil varumaae kulanthai yesuvae
emakku tharumae kulanthai ullmae