Santhosha shubathinam – சந்தோச சுபதினம் ராகம்
Santhosha shubathinam – சந்தோச சுபதினம் ராகம்
சந்தோச சுபதினம் ராகம்: மோகனம்
F: நட்சத்திர கூட்டம்
M: ல ல லல்லா
F: புன்னகை தூவி
M: லல்ல லல்ல லல்ல லா
F: புல்வெளி ஆனந்த நடனமாடி
F&M: பூவுலகின் அதிபதிதான்
பாருலகில் அவதரித்தார்
F&M: சந்தோச சுபதினம் ஆ ஆ ஆ ஆ -2
F: பகரிக
M: சச கக பப
F: பரிசரி
M: பப தத சச
F: சதபத
M: சகரி சதப
F: ஆ ஆ ஆ ஆ
M: தேவ குமாரனாம் இயேசு
F: ஆ ஆ ஆ ஆ
மேரி மாதாவின் மைந்தன்
M: ஆ ஆ ஆ ஆ
பெத்லகேம் நகரினில்
ஆதர வில்லாமல்
புல் குடில் வந்து பிறந்து
F&M: அவர் புல் குடில் வந்து பிறந்து – நட்சத்திர
M: ஆட்டிடையர் வார்த்தை கேட்டு
F: ஆ ஆ ஆ ஆ
ஆட்டின் தொழுவத்தை விட்டு
M: ஆ ஆ ஆ ஆ
ஆத்மாவின் மேய்ப்பராம் இயேசுவை தர்சிக்க
ஆவலோடே ஓடி ஓடி வந்தார்.
F&M: அவர் ஆவலோடே ஓடி ஓடி வந்தார் – நட்சத்திர
M: பாரப்பேட்டோரை தாங்கு
F: ஆ ஆ ஆ ஆ
துக்கிதர்க் கானந்தம் அருள
M: ஆ ஆ ஆ ஆ
இந்த நல் மேய்ப்பனே என்றென்றும் பின்பற்று
அன்பின் கருவிகளாய் திர
F& M: நாங்கள் அன்பின் கருவிகளாய் திர – நட்சத்திர
Santhosha shubathinam Tamil Christmas Carol Song lyrics