Uyarntha Latchiyam ingu Theavai song lyrics – உயர்ந்த லட்சியம் இங்கு தேவை
Uyarntha Latchiyam ingu Theavai song lyrics – உயர்ந்த லட்சியம் இங்கு தேவை
உயர்ந்த லட்சியம் இங்கு தேவை நிச்சயம்
புதுமை ஜீவிதம் என்றும் நமது லட்சியம்
வேத வாக்குகள் நிறைவேறும் சத்தியம்
தேவ ராஜ்ஜியம் உதயமாகும் நிச்சயம்
ஹமாராவதன் இந்தியா
ஸஹாராஹே பியாரா மஸி -2
1.தேசம் தேடும் இயேசுவை நாம் காட்ட வேண்டுமே
பாவ வாழ்வு களைந்த தூயவாழ்வு வேண்டுமே
கலவையற்ற தூயமனம் சீர்பொருந்துமே.. இனி பகைமைகளும் பிரிவுகளும் மறைந்து போகுமே – ஹமாராவதன்
2.வேதம் தேடும் தூய மனிதன் நீயும் ஓடிவா
தேவனோடு உடன்படிக்கை செய்ய விரைந்து வா
போதும் என்ற பக்தி கொண்டே நீயும் ஒடிவா- உன்
சிறந்த வாழ்வை இயேசுவுக்கு பரிசளிக்க வா. – ஹமாராவதன்
3.இளமை வாழ்வை இயேசுவுக்கு கிரயமாக்குவோம் இயேசுவைப்போல் பணிந்து வாழ்ந்து உலகை வெல்லுவோம் ஆதிகால தரிசனத்தை நாம் தொடருவோம் – நம் இந்தியரை இயேசுவுக்கு அறிமுகம் செய்வோம் – ஹமாராவதன்
Uyarntha Latchiyam ingu Theavai song lyrics in English
Uyarntha Latchiyam ingu Theavai Nitchayam
Puthumai jeevitham entrum Namathu latchiyam
Vedha vaakkugal niraiverum Sathiyam
Deva raajiyam uthayamagum nitchayam
Hamaravathan India
Sharara piyarae Masi -2
1.Desam theadum Yesuvai naan kaatta venduame
paava vaalvu kalaintha thooya vaalvu vendumae
Kalaiyattra thooyamanam seer porunthumae ini
Pagaimaikalum pirivukalaum marainthi pogumae
2.Vedham theadum thooya manithan neeyum oodiva
devanodu udanpadikkai seiyya virainthu va
pothum entra bakthi kondae neeyum oodiya va
sirantha vaalvai yesuvukku pasrisallika va
3.Ilamai vaalvai yesuvaukku kirayamakkuvom
yesuvaipoal panintha vaalnthu ulagam
velluvom aathikaala tharisanaithai naam thodaruvom
Nam indiyarai yesuvukku arimugam seivom
Uyarntha Latchiyam ingu Deavai