உருவாக்குமே என்னை உருவாக்குமே – Uruvakkumae Ennai Uruvakkumae

Deal Score+1
Deal Score+1

உருவாக்குமே என்னை உருவாக்குமே – Uruvakkumae Ennai Uruvakkumae

உருவாக்குமே என்னை உருவாக்குமே
உருமாற்றுமே என்னை உருமாற்றுமே
உம்சித்தம் செய்ய உம்மைப் பின்தொடர
உம்மைப்போல் உருமாற்றுமே

பெரும் பாவியாகவே அலைந்தேனே
பாவத்தின் ஆழியில் சிக்கினேனே
எனக்காக பரத்தினை துறந்துவந்த
பரமனே என்னை உருமாற்றுமே

இவ்வுலகின் பின்னே ஓடிப்போனேனே
உலகத்தின் இச்சையில் மூழ்கிப்போனேன்
எனக்காக சிலுவையை ஏற்றுக்கொண்ட
இணையில்லா அன்பினால் உருமாற்றுமே

மனம்திருந்திய என்னை நீர் ஏற்றுக்கொள்ளும்
பரமனே உம்மிடம் சரணடைந்தேன்
சிந்திய உம்திரு இரத்தத்தாலே
கழுவியே என்னை நீர் உருமாற்றுமே

Uruvakkumae Ennai Uruvakkumae song lyrics in English

Uruvakkumae Ennai Uruvakkumae
Urumattrumae ennai urumaattrumae
umsiththam eiya ummai pin thodara
Ummaipoal urumattrumae

perum paaviyagavae alainthean
paavaththin aazhiyil sikkineanae
enakkaga paraththinai thiranthuvantha
paramanae ennai irumattrumae

evvulagaththin pinnae oodiponeanae
ulagaththin etchsaiyil moolgiponean
enakkaga siluvaiyai yeattrukonda
inaiyilla anbinaal urumaattrumae

manamthirunthiya ennai neer yeattrukollum
paramanae ummidam saranadainthean
sinthiya umthiru raththathalae
kazhuviyae ennai neer urumattrumae

    Jeba
        Tamil Christians songs book
        Logo