ஏலேலோ பாடிக்கிட்டு – Yealelo Paadikittu

Deal Score+1
Deal Score+1

ஏலேலோ பாடிக்கிட்டு – Yealelo Paadikittu

ஓஹையா ஓ…ஹையா ஓ…ஹையா
ஏலேலோ பாடிக்கிட்டு
ஐலசா சொல்லிக்கிட்டு
அலையைத் தாண்டி
முன்னே போகிறோம் – இயேசுவோடே

சீறிவரும் புயலுமுண்டு கடலிலே
புரண்டுவரும் அலையுமுண்டு கடலிலே
கர்த்தர் இயேசு எங்கக்கூட இருப்பதனாலே (2)
ஏலேலோ ஐலசா முன்னே போகிறோம்
இயேசுவோடே ஐலசா சொல்லிப் போகிறோம் – ஏலேலோ

துன்பமெல்லாம் நிறஞ்சிருக்கும் வாழ்விலே
சோதனைகள் பலவுமுண்டு உலகிலே
நங்கூரமா இயேசு சுவாமி இருப்பதனாலே (2)

அல்லேலூயா பாடிக்கொண்டே முன்னே போகிறோம்
இயேசுவோட பாடிக்கொண்டே முன்னே போகிறோம் – ஏலேலோ பாடிக்கிட்டு

Yealelo Paadikittu song lyrics in English

Oh. Haiya Oh Haiya ..

Yealelo Paadikittu
Ailasa Sollikittu
Alaiyai Thaandi
Munnae Pogirom – yesuvodae

Seerivarum puyalumundu Kadalilae
purandu varum alaiyumundu kadalilae
karthar yesu engakooda iruppathanalae -2
Yelolo Ailasa Munnae pogirom
Yesuvodae Ailasa Solli pogirim – Yelolo

Thunbamellam niranjirukkum vaalvilae
Sothanigal palavumundu ulagilae
nangooramaa yesu swami iruppathanalae -2

Alleluya Paadikondae munnae pogirim
Yesuvodae Paadikondae munnae pogirim

    Jeba
        Tamil Christians songs book
        Logo