ஒண்ணா இருக்கணும் தம்பிகளே – Onnaa irukkanum thambikalae

Deal Score+1
Deal Score+1

ஒண்ணா இருக்கணும் தம்பிகளே – Onnaa irukkanum thambikalae

இறை பயத்துடன் நறுமணம் வீசு

ஒண்ணா இருக்கணும் தம்பிகளே – நம்ம
இயேசு சொன்னதை கேளுங்களே
கர்த்தருக்கு பயப்பட வேணுமுங்கோ -அது
ஞானத்தின் துவக்கமுங்கோ
தாவீதின் இறைபயம் இருந்தாலே – பெரும்
கோலியாத்தும் தோற்றுப் போவான்

தானே தந்தன தந்தானே… (4) போடு
தானே தந்தன தந்தானே… (4)

கர்த்தருக்கு பயப்படும் பயமிருந்தா – அது
சுகந்த நறுமணமாம்

சாலொமோன் போலவே ஜெபித்தாலே
முழு இறை ஞானம் கிடைக்குமுங்கோ -ஓகோ
ஒண்ணா இருக்கணும்…

தானே தந்தன தந்தானே – போடு
தானே தந்தன தந்தானே (4)

Onnaa irukkanum thambikalae song lyrics in English

Onnaa irukkanum thambikalae namma
yesu sonnathai kealungalae
Kartharukku bayapada veanumungo thu
gnanaththin thuvakkamunko
thaaveethin iraibayam irunthalae perum
koliyathum thottru povaan

thanae thanthan thanthanae -4 podu
thanar thanthan thanthanae -4

Kartharukku bayapadum bayamiruntha Athu
sugantha narumanamaam

Solomon polavae Jebithalae
Mulu irai gnanam kidaikumko oho
Onnaa irukkanum

thanae thanthan thanthanae -4 podu
thanar thanthan thanthanae -4

    Jeba
        Tamil Christians songs book
        Logo