பெலனான நகரம் உனக்கு உண்டு – Belanana Nagaram Unakku undu

Deal Score+1
Deal Score+1

பெலனான நகரம் உனக்கு உண்டு – Belanana Nagaram Unakku undu

பெலனான நகரம் உனக்கு உண்டு
இரட்சிப்பை மதிலாக தந்தாரே(2)

உன் துக்க நாட்கள் முடிந்தது போகும் (8)

1.முந்தினவைகளை யோசிக்க வேண்டாம்
பூர்வமானதை சிந்திக்க வேண்டாம் (2)
புதிய காரியத்தை செய்திடுவாரே
இப்பொழுதே அது தோன்றிடுமே (2) ( உன் துக்க நாட்கள்)

2.உனக்கெதிராக எழும்பிடும் ஆயுதம்
ஒன்றுமே இனி வாய்ப்பதில்லை (2)
ஒரு வழியாக வந்தவரெல்லாம்
ஏழு வழியாய் ஓடிடுவாரே(2) ( உன் துக்க நாட்கள்)

Belanana Nagaram Unakku undu song lyrics in english

Belanana Nagaram Unakku undu
ratchippai Mathilaga Thantharae-2

Un Dhukkanaatkal Mudinthu Pogum -8

1.Munthinavaikalai Yosikka Vendaam
Poorvamanathai Sinthikka Vendaam-2
Puthiya Kaariyaththai Seithiduvarae
Ippoluthae Athu Thontridumae-2

2.Unkakeathiraga Elumbidum Aayutham
Ontrumae Ini Vaaipathillai-2
Oru Vazhiyaga Vanthavarellaam
Yealu Vazhiyaai Oodiduvarae-2

Jeba
      Tamil Christians songs book
      Logo