மா அன்புள்ள யேசுவே – Maa Anbulla Yesuvae

Deal Score0
Deal Score0

மா அன்புள்ள யேசுவே – Maa Anbulla Yesuvae

1.மா அன்புள்ள யேசுவே,
மானிடர்கள் பேரிலே
நீர் இரங்கி, யாரையும்
சீர்படுத்தி ரட்சியும்.

2.தேவரீர் ஜெயங் கொண்டீர்,
அதைக் கூறப் பண்ணினீர்;
மீட்கப்பட்ட யாவர்க்கும்
வெற்றியில் பங்களியும்.

3.எங்கும் மானிடர்களே
தங்கள் கேட்டைக் காணவே
புத்தியைக் கடாட்சியும்,
கேட்டை நீக்கி ரட்சியும்.

4.சத்ய சுவிசேஷத்தை,
தேவரீரின் தயவை
மாந்தர் யாரும் பற்றவே
செய்யும், நல்ல மீட்பரே.

Maa Anbulla Yesuvae song lyrics in English

1.Maa Anbulla Yesuvae
Maanidargal Pearilae
Neer Erangi Yaaraiyum
Seerpaduththi Ratchiyum

2.Devareer Jeyam Kondeer
Athai Koora Pnnineer
Meetkapatta Yaavarkkum
Vettriyil Pangaliyum

3.Engum Maanidargalae
Thangal Keattai Kaanavae
Puththiyai Kadatchiyum
Keattai Neekki Ratchiyum

4.Sathya Suvisheasaththai
Devareerin Thayavai
Maanthar Yaarum Pattravae
Seiyum Nalla Meetparae

Jeba
      Tamil Christians songs book
      Logo