பூமியின் குடிகளே பாட்டுப்பாடுங்க – Boomiyin Kudigale Paattupaadunga

Deal Score0
Deal Score0

பூமியின் குடிகளே பாட்டுப்பாடுங்க – Boomiyin Kudigale Paattupaadunga

பூமியின் குடிகளே பாட்டுப்பாடுங்க
கர்த்தரையே கெம்பீரமாய் போற்றிப்பாடுங்க
வானாதி வானவர வாழ்த்திப்பாடுங்க
ஓயாமல் அவர் புகழ சொல்லிப்பாடுங்க

1.வானமும் பூமியும் படைச்சவரு
வார்த்தையிலே வல்லமை உள்ளவரு
காற்றையும் கடலையும் அதட்டினாரு
ஒரு சொல்லாலே அற்புதம் செய்தவரு

2.தண்ணீரை ரசமாக மாற்றினாரு
லாசருவை நான்காம் நாள் எழுப்பினாரு
முடவர்கள் நடந்திட செய்தாரு
குஷ்டரோகி குணமாக செய்தாரு

3.ஐந்தப்பம் இரண்டு மீன ஆசீர்வதித்து
ஐயாயிரம் பேருக்கு உணவு தந்தீர்
அற்புதங்கள் பலவும் செய்தவரு
நம்மை அற்புதமாய் தினமும் நடத்துவாரு

Jeba
      Tamil Christians songs book
      Logo