வாக்கு மாற நீர் எண்ணில் இருக்க – Vakku maara neer ennil irruka
வாக்கு மாற நீர் எண்ணில் இருக்க
வாக்ககுத்தத்தம் நிறைவேறுமே -2
வார்த்தையினாலே வாழ்ந்திடுவேனே
கிருபையினாலே சுகந்தருப்பேனே -2
வாழ்வேன் வாழ்வேன் அவர் வார்த்தையினாலே
வாழ்வேன் வாழ்வேன் அவர் கிருபையினாலே -2
1.வெட்க பட்ட தேசத்திலே
தலையை நிமிர்ந்து வாழ செய்திரே
தோல்வியின் நாட்கள் முடிந்துவிட்டதே
கிருபையின் நாட்கள் வந்துவிட்டதே
2.இடுக்கமான வாசல் எல்லாம்
பெரிது பெரிதாக மாறி விட்டதே
பெரிய பெரிய பிரச்னை எல்லாம்
ஒன்றும் நில்லாமல் ஓடி போனதே
தேடி பார்த்தாலும் காணவில்லையே
Vakku maara neer ennil irruka song lyrics in English
Vakku maara neer ennil irruka
Vakkhuthatham neraivaerumae – 2
Vaarthayinaale vaalndhiduvene
Kirubayinale sugandharipene – 2
Vaalven vaalven avar vaarthayinale
Vaalven Vaalven avar kirubayinale – 2
1. Vetka patta dhesathilae
Thaliai nimirndhu vaala seidhirae – 2
Tholviyin naatkal mudindhuvitedhe
Kirubaiyin naatkal vandhuvittedhe – 2 Vaalven -2
2. Idukamaane vasal ellam
Peridhu peridhaga maari vittadhe – 2
Periya periya prechanai ellam
Ondrum nillamal odi ponedhe
Thedhi paarthalum kaanavillayae – 2