வெற்றிவேந்தர் கொடி ஏற்றிக் காட்டியே – Vettri Vendhar Kodi Yeattri Kaattiyae
1.வெற்றிவேந்தர் கொடி ஏற்றிக் காட்டியே
யுத்தம் செய்யச் செல்லுவோம்;
வெற்றிமாலை சூடி ஜெயம் பெறவே
பூரிப்போடு பாடுவோம்.
செல்லுவோம்! வெல்லுவோம்!
நல் மீட்பர் நாமம் மூலமாய்
வெற்றி சிறப்பார், ஆளுவார்,
பூமி எங்கும் ஜோதியாய்.
2.எதிர்ச்சேனை சீறிப் பாய்ந்து வரினும்
ராஜ கொடி காட்டுவோம்;
திரள் கூட்டமே போராட்டஞ் செய்யினும்
வெற்றி வேந்தராகுவோம்.
3.எந்தத்தேச ஜாதி பாஷைக்காரரும்
சுவிசேஷம் கேட்பதால்
யேசுநாதர் மாண்பாய் ஆளும்
காலமும் மா சமீபமானதால்.
4.அந்த நல்ல காலம் வந்தவுடனே
ராஜரீகம் பண்ணுவார்;
அவபக்தி யாவும் ஒழிந்திடவே
நீதி நிலைநாட்டுவார்.
Vettri Vendhar Kodi Yeattri Kaattiyae Song Lyrics in English
1.Vettri Vendhar Kodi Yeattri Kaattiyae
Yuththam Seiya Selluvom
Vettrimaalai Soodi Jeyam Peravae
Poorippodu Paaduvom
Selluvom Velluvom
Nal Meetpar Naamam Moolamaai
Vettri sirappaar Aaluvaar
Boomi Engum Jothiyaai
2.Ethir Seanai Seeri Paainthu Varinum
Raaja Kodi Kaattuvom
Thiral Koottamae Porattam Seiyinum
Vettri Vendharaguvom
3.Entha Deasa Jaathi Paasaikaararum
Suvishesam Keatpathaal
Yesunaathar Maanmaai Aalum
Kaalamum Maa Sameebamanathaal
4.Antha Nalla Kaalam Vanthavudanae
Raajareegam Pannuvaar
Avabakthi Yaavum Olinthidavae
Neethi Nilai Naattuvaar.